Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 35
    15 x 1 = 15
  1. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.

    (a)

    10%

    (b)

    15%

    (c)

    20%

    (d)

    30%

  2. ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்

    (a)

    48%

    (b)

    49%

    (c)

    50%

    (d)

    45%

  3. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.

    (a)

    375

    (b)

    400

    (c)

    425

    (d)

    475

  4. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.

    (a)

    60

    (b)

    100

    (c)

    150

    (d)

    200

  5. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்

    (a)

    64

    (b)

    56

    (c)

    42

    (d)

    36

  6. ஒரு பழ வியாபாரி Rs.200இக்கு பழங்களை விற்பபதன்  மூலம் Rs.40ஐ இலாபமாகப் பெறுகிறார் எனில், அவரின் இலாபச் சதவீ்தம் _____ ஆகும்.

    (a)

    20%

    (b)

    22%

    (c)

    25%

    (d)

    16\(\frac { 2 }{ 3 } \)%

  7. ஒரு பெண் பூச்சட்டி ஒன்றை  Rs.528இக்கு விற்று 20% இலாபம் பெறுகிறாள். அவள் 25% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

    (a)

    Rs.500

    (b)

    Rs.550

    (c)

    Rs.553

    (d)

    Rs.573

  8. ஒரு பொருளை Rs.150இக்கு வாங்கி அதன் அடக்க விலையில் 12%ஐ இதரச் செலவுகளாக ஒரு நபர்  மேற்கொள்கிறார். அவர்  5% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

    (a)

    Rs.180

    (b)

    Rs.168

    (c)

    Rs.176.40

    (d)

    Rs.85

  9. 16% தள்ளுபடியில் வாங்கிய ஒரு தொப்பியின் விலை Rs.210 எனில், அதன் குறித்த விலை என்ன?

    (a)

    Rs.243

    (b)

    Rs.176

    (c)

    Rs.230

    (d)

    Rs.250

  10. இரண்டு தொடர் தள்ளுபடிளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு சமமான தள்ளுபடி சதவீ்தம் _____ ஆகும்.

    (a)

    40%

    (b)

    45%

    (c)

    5%

    (d)

    22.5%

  11. ஓர அசலின் மீ்தான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு __________ மாற்றுக் காலஙகள் இருக்கும்.

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    12

  12. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டா ல், Rs.4400 ஆனது Rs.4851 ஆக _______ ஆகும்.

    (a)

    6 மாதங்கள்

    (b)

    1 ஆண்டு

    (c)

    1\(\frac { 1 }{ 2 } \)ஆண்டுகள்

    (d)

    2 ஆண்டுகள்

  13. ஓர் இயந்திரத்தின் விலை Rs.18000. அது ஆண்டுக்கு 16 \(\frac { 2 }{ 3 } \)% வீதம் தேய்மானம் அடைகிறது.
    2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ______ ஆகும்.

    (a)

    Rs.12000

    (b)

    Rs.12500

    (c)

    Rs.15000

    (d)

    Rs.16500

  14. 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் ______ என்ற அசலானது Rs.2662 ஆக அதிகரிக்கும்.

    (a)

    Rs.2000

    (b)

    Rs.1800

    (c)

    Rs.1500

    (d)

    Rs.2500

  15. 2% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் Rs.1 எனில், அசல் ஆனது ______ ஆகும்.

    (a)

    Rs.2000

    (b)

    Rs.1500

    (c)

    Rs.3000

    (d)

    Rs.2500

  16. 15 x 1 = 15
  17. x இன்  30% என்பது 150 எனில் x இன் மதிப்பு_________ஆகும்.

    ()

    x = 500

  18. ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது _________% ஆகும்.

    ()

    3\(\frac { 1 }{ 3 } \)%

  19. x இன் x % என்பது 25 எனில் x என்பது_________ ஆகும்.

    ()

    x = 50

  20. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில் 420 பேர் மாணவிகள் எனில், பள்ளியிலுள்ள மாணவர்களின்  சதவீதம்  _________ஆகும்.

    ()

    70 %

  21. 0.5252 என்பது ________% ஆகும்.

    ()

    52.52%

  22. நட்டம் அல்லது இலாப சதவீ்தம் எப்போதும் __________மீது கணக்கிடப்படும்.

    ()

    அடக்க விலை

  23. ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் Rs.8400இக்கு விற்கப்படுகிறது எனில், அந்த
    அலைபேசியின் அடக்க விலை ______ ஆகும்.

    ()

    Rs.7000

  24. ஒரு பொருளானது 7 \(\frac { 1 }{ 2 } \)% நட்டத்தில் Rs.555இக்கு விற்கப்படுகிறது எனில், அந்த பொருளின் அடக்க விலை ________ ஆகும்.

    ()

    Rs.600

  25. Rs.4500ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின்
    Rs.4140இக்கு விற்கப்பட்டால், தள்ளுபடிச் சதவீ்தம்__________ ஆகும்.

    ()

    8%

  26. Rs.575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், Rs.325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை ______ ஆகும்.

    ()

    Rs.945

  27. Rs.5000இக்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆணடுக்கொரு முறை வட்டிக்
    கணக்கிடப்படடால், கிடைக்கும் கூட்டு வட்டியானது _________ ஆகும்

    ()

    Rs.1272

  28. Rs.8000இக்கு 10% ஆண்டு வட்டியில், ஓர் ஆண்டுக்கு, அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக்
    கணக்கிடப்பட்டால், கிடைக்கும் கூட்டுவட்டியானது _________ஆகும்

    ()

    Rs.820

  29. ஒரு நகரத்தின் மக்கள்தொகை  ஆண்டுதோறும் 10% அதிகரிக்கிறது. அதன் தற்போதைய
    மக்கள்தொகை  26620 எனில், 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை _______ ஆகும்.

    ()

    Rs.20,000

  30. கூட்டுவட்டியானது காலாண்டுக்கொரு முறை கணக்கிடப்பட்டால், தொகையை__________
    என்ற சூத்திரத்தைப்  பயன்படுத்திக் காணலாம்.

    ()

    A= P\({ \left( 1+\frac { r }{ 100 } \right) }^{ 4n }\)

  31. Rs.5000இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும்
    இடையேயுள்ள  வித்தியாசம்__________ ஆகும்.

    ()

    Rs.32

  32. 5 x 1 = 5
  33. தேய்மான மதிப்பு P =\({ \left( 1+\frac { r }{ 100 } \right) }^{ n }\) என்ற சூத்திரம் மூலம் கணக்கிடப்படுகிறது.

    (a) True
    (b) False
  34. ஒரு மாநகரத்தின் தற்போதைய மக்கள்தொகை P என்க. இது ஆண்டுதோறும் r% அதிகரிக்கிறது எனில், n ஆண்டுகளுக்கு முன்பு மக்கள்தொகையானது P\({ \left( 1+\frac { r }{ 100 } \right) }^{ n }\)ஆகும்.

    (a) True
    (b) False
  35. ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு Rs.16800. அது ஆண்டுக்கு 25% வீ்தம் தேய்மானம்
    அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின் அதன் மதிப்பு Rs.9450 ஆகும்.

    (a) True
    (b) False
  36. 20% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் Rs.1000
    ஆனது 3 ஆண்டுகளில் Rs.1331 ஆக ஆகும்.

    (a) True
    (b) False
  37. 20% ஆண்டு வட்டியில், காலாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில்,
    Rs.16000இக்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது Rs.2522 ஆகும்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Life Mathematics One Mark with Answer )

Write your Comment