Term 2 வாழ்வியல் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. Rs.300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை Rs.200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக் குறைப்புச் சதவீதத்தைக் காண்க.

  2. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.

  3. ஒரு பின்னத்தின் தொகுதியை 25% உம், பகுதியை 10% உம் அதிகரித்தால் அந்த பின்னம் \(\frac { 2 }{ 5 } \)ஆக மாறுகிறது எனில், அசல் பின்னத்தைக் காண்க

  4. ஒரு வகுப்பில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16%
    மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ, மாணவிகளின் சதவீதத்தை க் காண்க.

  5. 2 பொருள்கள்  Rs.15 வீ்தம் என வாங்கப்பட்டு 3 பொருள்கள் Rs.25 வீ்தம் என விற்கப்படடால், இலாபச் சதவீ்தத்தைக் காண்க.

  6. ஒரு நபர் இரண்டு எரிவாயு அடுப்புகளை  தலா Rs.8400இக்கு விற்றார். ஒன்றை அவர் 20% இலாபத்திலும் மற்றொன்றை 20% நட்டத்திலும் விற்றார் எனில், அவருக்கு ஏற்படட இலாப அல்லது நடடச் சதவீ்தத்தைக் காண்க.

  7. ஒரு கடைக்காரர், பொருள்களை அதன் குறித்த விலையில் \(\frac { 4 }{ 5 } \) பங்கிற்கு வாங்கி, குறித்த விலையில் \(\frac { 7 }{ 5 } \) பங்கிற்கு விற்றால், அவரின் இலாபச் சதவீ்தம் காண்க.

  8. எந்த கூட்டு வட்டி வீ்தத்தில், Rs.5625 ஆனது 2 ஆண்டுகளில் Rs.6084 ஆக மாறும்?

  9. 13\(\frac { 1 }{ 3 } \)ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் எத்தனை
    ஆண்டுகளில், Rs.3375 ஆனது, Rs.4096 ஆக மாறும்?

  10. 3 கணித தேர்வுகளில் (T1, T2, T3) நந்தா பெற்ற மதிப்பெண்கள் 40இக்கு 38, 30இக்கு 27 மற்றும் 50இக்கு 48 ஆகும். எந்த தேர்வை அவன் நன்றாகச் செய்துள்ளான்?
    3 தேர்வுகளிலும் அவர் பெற்ற மொத்த மதிப்பெண்களின் சதவீதத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Life Mathematics Two Marks Question Paper )

Write your Comment