" /> -->

அளவீட்டியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகீட்டு முறையாகும்.

  (a)

  CGS

  (b)

  MKS

  (c)

  FPS

  (d)

  SI

 2. SI அலகு என்பது

  (a)

  பன்னாட்டு அலகு முறை

  (b)

  ஒருங்கிணைந்த அலகு முறை

  (c)

  பன்னாட்டு குறியீட்டு முறை

  (d)

  ஒருங்கிணைந்த குறியீட்டு முறை

 3. அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது ______  என அழைக்கப்படுகிறது.

  (a)

  துல்லியத்தன்மை

  (b)

  துல்லியத்தன்மையின் நுட்பம்

  (c)

  பிழை

  (d)

  தோராயம்

 4. _______ கணினி நினைவகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  (a)

  கடத்திகள்

  (b)

  மின்காப்புகள்

  (c)

  மீக்கடத்திகள்

  (d)

  குறைகடத்திகள்

 5.  ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

  (a)

  ஒளிபாயம் 

  (b)

  ஒளித்திறன் 

  (c)

  ஒளிச்செறிவு

  (d)

  (அ) அல்லது (ஆ) சரி 

 6. 5 x 1 = 5
 7. குவார்ட்ஸ் கடிகாரங்கள் ______  அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.

  ()

  மின்னனு

 8. அளவீடுகளின் நிலையற்றத்தன்மை ______ என அழைக்கப்படுகிறது.

  ()

  பிழைகள்

 9. அடிப்படை அளவுகளை அளக்க பயன்படுவது _______ 

  ()

  அடிப்படை அலகுகள்

 10. பனிக்கட்டியின் உருகுநிலை 

  ()

  0o

 11. பாரன்ஹீட் அளவீட்டில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை _______ 

  ()

  180

 12. 5 x 1 = 5
 13. SI அலகு முறை என்பது மெட்ரிக் அலகு முறையாகும்.

  (a) True
  (b) False
 14. ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் மொத்த இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும்

  (a) True
  (b) False
 15. நீரின் உறை நிலைப் புள்ளியானது வெப்பநிலைமானியில் மேல்நிலைப் புள்ளியாக (UFP) குறிக்கப்படுகிறது.

  (a) True
  (b) False
 16. மின்புலச் செறிவினைக் குறிப்பிட ’கேண்டிலா’ என்ற அலகு பயன்படுகிறது

  (a) True
  (b) False
 17. 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58

  (a) True
  (b) False
 18. 6 x 1 = 6
 19. தளக்கோணம்

 20. (1)

  ஸ்டிரேடியன் 

 21. திண்மக்கோணம்

 22. (2)

  இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

 23. துல்லியத்தன்மை

 24. (3)

  உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு

 25. ஒளிச்செறிவு

 26. (4)

  கேண்டிலா

 27. திண்மக்கோணம் 

 28. (5)

  மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

 29. தளக்கோணம் 

 30. (6)

  ரேடியன்

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Chapter 1 அளவீட்டியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Science Chapter 1 Measurement Model Question Paper )

Write your Comment