" /> -->

ஒளியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 1 = 10
 1. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

  (a)

  சமதள ஆடிகள்

  (b)

  கோளக ஆடிகள்

  (c)

  சாதாரண ஆடிகள்

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 2. முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு  _______ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  வளைவு நீளம்

  (b)

  குவியத்தொலைவு

  (c)

  முதன்மை அச்சு

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 3. ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

  (a)

  10 செ.மீ

  (b)

  5 செ.மீ

  (c)

  20 செ.மீ

  (d)

  15 செ.மீ

 4. பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____

  (a)

  ஈறிலாத் தொலைவு

  (b)

  F ல்

  (c)

  F க்கும் P க்கும் இடையில்  

  (d)

  C ல்

 5. நீரின் ஒளிவிலகல் எண்

  (a)

  1.0

  (b)

  1.33

  (c)

  1.44

  (d)

  1.52

 6. ஒரு பொருளின் சரியான பிம்பத்தினை உருவாக்குவது

  (a)

  கோளக ஆடிகள்

  (b)

  பரவளைய ஆடிகள்

  (c)

  சமதள ஆடிகள்

  (d)

  உருளை ஆடிகள்

 7. ஒரு பொருளை பெரிதாக காட்டும் ஆடி

  (a)

  குவி ஆடி

  (b)

  குழி ஆடி 

  (c)

  சமதள ஆடி 

  (d)

  நீள்வட்ட வடிவ ஆடி 

 8. பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது என்ற எச்சரிக்கை வாசகம் எவ்வகை ஆடியில் எழுதப்பட்டிருக்கும்?

  (a)

  குவி ஆடி

  (b)

  குழி ஆடி 

  (c)

  சமதள ஆடி 

  (d)

  கோள ஆடி 

 9. ஒளிக்கதிர் படும் புள்ளியில் கற்பனையாக வரையப்பட்ட செங்குத்துக் கோடு.

  (a)

  கற்பனைக்கு கோடு 

  (b)

  வளைந்த கோடு 

  (c)

  செங்குத்துக் கோடு 

  (d)

  குத்துக் கோடு

 10. கண்ணாடிகளுக் கிடைப்பட்ட கோணத்தின் மதிப்பைக் குறைக்கும் போது  தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை 

  (a)

  அதிகரிக்கும் 

  (b)

  குறையும் 

  (c)

  மாற்றம் இருக்காது 

  (d)

  எதுவும் இல்லை 

 11. 5 x 1 = 5
 12. அழகு நிலயங்களில் அலங்காரம் செய்யப்பயன்படும் கோளக ஆடி ______

  ()

  குழி ஆடி 

 13. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை  ____

  ()

  நேரான மாய பிம்பம் 

 14. கண்  மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி _____

  ()

  குழி ஆடி 

 15.  ________ கருவி மூலம் எண்ணற்ற வியத்தகு பிம்பங்களை உருவாக்கலாம்.

  ()

  கலைடாஸ்கோப்.

 16. ________ மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்பு பொருளாகும்.

  ()

  வெள்ளி 

 17. 5 x 1 = 5
 18. குவி ஆடி

 19. (1)

  ஒளி திரும்பும் நிகழ்வு

 20. பரவளைய ஆடி

 21. (2)

  பின்னோக்கு பார்வை ஆடி 

 22. ஒழுங்கான எதிரொளிப்பு

 23. (3)

  ரேடியோ தொலை நோக்கிகள் 

 24. எதிரொளிப்பு

 25. (4)

  சமதளக் கண்ணாடி 

 26. ஒளிவிலகல்  

 27. (5)

  ஒளியின் வளைவு 

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Chapter 3 ஒளியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Science Chapter 3 Light One Mark Question with Answer )

Write your Comment