" /> -->

விசையும் அழுத்தமும் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது

  (a)

  திரவத்தின் அடர்த்தி

  (b)

  திரவத்தம்ப உயரம்

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 2. கடல் நீர் மட்ட த்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

  (a)

  76 செ.மீ பாதரசத் தம்பம்

  (b)

  760 செ.மீ பாதரசத் தம்பம்

  (c)

  176 செ.மீ பாதரசத் தம்பம்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 3. பாகுநிலையின் அலகு

  (a)

  Nm-2

  (b)

  பாய்ஸ்

  (c)

  kgms-1

  (d)

  அலகு இல்லை

 4. 3 x 1 = 3
 5. ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் _____

  ()

  அதிகரிக்கும்

 6. _____ விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது.

  ()

  பாஸ்கல் விதி

 7. தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் ___________ என்ற திரவப் பண்பே ஆகும்.

  ()

  பரப்பு இழுவிசை

 8. 4 x 1 = 4
 9. ஒரு வளி அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டரில் செயல்படும் 100000 நியூட்டன் விசைக்குச் சமம்.

  (a) True
  (b) False
 10. ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம்

  (a) True
  (b) False
 11. ஆழம் குறைந்தால் திரவ அழுத்தம் குறையும்.

  (a) True
  (b) False
 12. நீர்த்துளி கோள வடிவம் பெறுவதற்குக் காரணம் பரப்பு இழுவிசை

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. ஒரு கல்லின் எடை 500N எனில் 25 செ.மீ2 பரப்புடைய தளத்தில் கல்லினால் ஏற்படும் அழுத்த்தை கணக்கிடுக.

 15. பற்பைசை அதன் டியூபிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டுக்கு எந்த இயற்பியல் அளவை மேற்கோள் காட்டுவாய்?

 16. வரையறு – ஒரு வளிமண்டல அழுத்தம்.

 17. 3 x 3 = 9
 18. பாஸ்கல் விதியின் மூன்று பயன்பாடுகளைத் தருக.

 19. உராய்வின் எண் மதிப்பை நேரடியாக அளவிட உதவும் சிறப்புமிக்க கருவியை உருவாக்க ஏதேனும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா?

 20. குளத்தின் அடியில் உள்ள காற்றுக்குமிழ் மேலே வரும்போது அதன் ஆரத்தை விட மூன்று மடங்கு பெரிதாகிறது. குளத்தின் ஆழத்தை கணக்கிடு.

 21. 1 x 5 = 5
 22. உராய்வு எவ்வாறு குறைக்கப்படுகிறது என்பதை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - விசையும் அழுத்தமும் Book Back Questions ( 8th Science - Forces And Pressure Book Back Question )

Write your Comment