" /> -->

தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. கணினி என்றால் என்ன?

 2. கணினியின் பாகங்களைக் கூறுக.

 3. வன்பொருள் மற்றும் மென்பொருள் என்றால் என்ன?

 4. மென்பொருளின் வகைகளை கூறுக.

 5. தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.

 6. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறு.

 7. கட்டுப்பாட்டகம் என்றால் என்ன?

 8. கணினியின் வகைப்பாடுகளை விவரி.

 9. கணிதத் தருக்கச் செயலகம். (ALU - Arithmetic Logic Unit) விவரி.

 10. பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Introduction To The Information Age Three Marks Question Paper )

Write your Comment