ஒளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. கோளக ஆடி என்றால் என்ன?

 2. வரையறு- குவியத்தொலைவு.

 3. ஒளி எதிரொளிப்பிற்கான விதிகளைக் கூறுக.

 4. இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கிடை ப்பட்ட கோணம் 45° எனில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினை க் காண்க.

 5. ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.

 6. 5 x 5 = 25
 7. குழி ஆடிகளின் பயன்களை எழுதுக?

 8. குவி ஆடிகளின் பயன்களை எழுதுக?

 9. ஊடகத்தில் ஒளிவிலகல் பற்றியும் சில பொருள்களின் ஒளிவிலகல் எண்ணையும் எழுதுக?

 10. பெரிஸ்கோப்பின் பயன்களை எழுதுக?

 11. நிறப்பிரிகை பற்றியும், வானவில் தோன்றுவதை பற்றியும் எழுதுக?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - ஒளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Light Three and Five Marks Question Paper )

Write your Comment