பருப்பொருள்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. சேர்மம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 2. குறை கடத்திகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 3. கரிமச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 4. உலோக பளபளப்பு என்றால் என்ன?

 5. உலோகப் போலிகளின் பயன்கள் யாது?

 6. 5 x 5 = 25
 7. உலோகங்களின் இயற்பியல் பண்புகளை விவரி.

 8. அலோகங்களின் இயற்பியல் பண்புகளை விவரி.

 9. சில உலோகங்களின் பயன்களைத் தருக.

 10. சில அலோகங்களின் பயன்களைத் தருக.

 11. செயல்பாடு: ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன மாதிரிகளை அடியுங்கள். மாதிரிகளில் ஏற்படும் மாற்றங்களை உற்றுநோக்குங்கள். உங்களது உற்று நோக்களை அட்டவணையில் பதிவிடுங்கள்.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - பருப்பொருள்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Matter Three Marks and Five Marks Question Paper )

Write your Comment