உயிரினங்களின் அமைப்பு நிலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
  14 x 2 = 28
 1. செல் மாறுபாடைதல் என்றால் என்ன?

 2. வெவ்வே று வகையான திசுக்களை வகைப்படுத்துக.

 3. காற்று நுண்ணறைகளின் பணிகளை க் கூறுக.

 4. நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின் பெயர் யாது?

 5. ஊடுகலப்பு ஒத்தமை வான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமை வான்களை வேறுபடுத்துக

 6. வளர்சிதை மாற்றம் வரையறு.

 7. மருத்துவர் உஷா என்ப வர் நுரையீரல் நிபுணர், ஒரு நாள் அர்ஜூன் என்ற மாணவனை சந்தித்தார் . அவனுக்கு நுரையீரல்தோற்று ஏற்ப ட்டிருந்த து. அவனைப் பரிசோதித்த பின்பு, அவனை தினமும் விளை யாட்டுத் திடலுக்குச் சென்று கால்பந்து அல்லது கூடைப்ப ந்து விளை யாடுமாறு அறிவுரை கூறினார். மே லும் தினமும் காலை மூச்சுப் பயிற்சி செய்யுமாறும் அறிவுரை வழங் கினார்.
  அ. மருத்துவர் ஏன் அந்த மாணவனை தினமும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல அறிவுரை வழங்கினார்?
  ஆ. மூச்சுப் பயிற்சி செய்வதன் பயன்கள் யாவை?

 8. நாம் மூடிய அறை அல்லது வட்டம் அதிகமாக உள்ள பகுதிக்குச் சென்றால் மூக்சு விடுதலில் சிரமம் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கு.

 9. சைலேஷ் என்பவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனுக்கு அலைபேசியில் காணொலி விளையாட்டில் ஆதீத ஆர்வம்கொ ண்டிருந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவனது கண்கள் சிவந்து, வலியையும் உணர்ந்தா ன். அவனது அறிவியல் ஆசிரியர் அதற்கான காரணங்களை க் கேட்டறிந்து அவனது பெற்றோரை  அழைத்துகண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுமாறு கூறினார்.
  அ. அதிக அளவு அலைபே சியை பயன்ப டுத்தினால் எவ்வா று நமது கண்க ளுக்கு பாதிப்பு ஏற்ப டுத்துகிறது?
  ஆ. ஆசிரியரிடமிருந்து பெற்ற பண்புகளைக் கூறு?

 10. செல் - வரையறு

 11. ஆக்குவஸ் திரவம் - விட்ரியஸ் திரவம் வேறுபடுத்துக.

 12. தன்னிலை காத்தல் என்றால் என்ன?

 13. சீரான உடல் நிலையை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் யாவை?

 14. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Organisation Of Life Two Marks Questions )

Write your Comment