" /> -->

தாவர உலகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. இயற்கை முறை வகை பாட்டினை சுருக்கமாக எழுதுக.

 2. பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.

 3. பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

 4. பிரையோ ஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளது? அவை யாவை ?

 5. டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.

 6. 5 x 5 = 25
 7. பெந்தம் ஹுக்கர் வகை பாட்டு சுருக்க அட்டவணையை வரைக.

 8. ஒரு விதை யிலை மற்றும் இரு விதை யிலை தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.

 9. ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.

 10. ஜிம்னோ ஸ்பெர்ம்களின் பொ ருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.

 11. மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அதன் பயன்களை விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - தாவர உலகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Plant Kingdom Three and Five Marks Question Paper )

Write your Comment