Term 2 காற்று மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    முழுமையாக எரியும் வாயு

    (b)

    பகுதியளவு எரியும் வாயு

    (c)

    எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

    (d)

    எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

  2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

    (a)

    காற்று

    (b)

    ஆக்சிஜன்

    (c)

    கார்பன் டை ஆக்சைடு

    (d)

    நைட்ரஜன்

  3. சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்ப டுகிறது.

    (a)

    சுண்ணாம்பு நீர்

    (b)

    காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

    (c)

    வாலை வடிநீர்

    (d)

    சோடியம் கார்பனேட்

  4. கார்பன்டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

    (a)

    நீலலிட்மசை சிவப்பாக

    (b)

    சிவப்பு லிட்மசை நீலமாக

    (c)

    ஊதா லிட்மசை மஞ்சளாக

    (d)

    லிட்மசுடன் வினை புரிவதில்லை

  5. அசோட் எனப்படுவது எது?

    (a)

    ஆக்சிஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    சல்பர் 

    (d)

    கார்பன் டை ஆக்சைடு

  6. 3 x 2 = 6
  7. ஆக்சிஜனின் இயற்பண்புகள் யாவை?

  8. அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக.

  9. உலர்பனி என்பது என்ன ? அதன் பயன்களை எழுதுக.

  10. 3 x 3 = 9
  11. தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்சைடு வாயுவை ச் செலுத்தும் பொழுது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டைத் தருக.

  12. கீழ்க்காண்பவற்றுடன் கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு வினைபுரிகிறது?
    அ) பொட்டாசியம் ஆ) சுண்ணா ம்பு நீர் இ) சோடியம் ஹைட்ராக்சைடு

  13. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?

  14. 2 x 5 = 10
  15. இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்குவது ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது. இதன் காரணம் என்ன ?

  16. மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 காற்று மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Air Model Question Paper )

Write your Comment