Term 2 காற்று ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 14
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    முழுமையாக எரியும் வாயு

    (b)

    பகுதியளவு எரியும் வாயு

    (c)

    எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

    (d)

    எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

  2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

    (a)

    காற்று

    (b)

    ஆக்சிஜன்

    (c)

    கார்பன் டை ஆக்சைடு

    (d)

    நைட்ரஜன்

  3. சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்ப டுகிறது.

    (a)

    சுண்ணாம்பு நீர்

    (b)

    காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

    (c)

    வாலை வடிநீர்

    (d)

    சோடியம் கார்பனேட்

  4. கார்பன்டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

    (a)

    நீலலிட்மசை சிவப்பாக

    (b)

    சிவப்பு லிட்மசை நீலமாக

    (c)

    ஊதா லிட்மசை மஞ்சளாக

    (d)

    லிட்மசுடன் வினை புரிவதில்லை

  5. அசோட் எனப்படுவது எது?

    (a)

    ஆக்சிஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    சல்பர் 

    (d)

    கார்பன் டை ஆக்சைடு

  6. 5 x 1 = 5
  7. _____________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.

    ()

        

  8. நைட்ரஜன் காற்றை விட ___________.

    ()

         

  9. _____________ உரமாகப் பயன்படுகிறது.

    ()

        

  10. உலர்பனி _________ ஆகப் பயன்படுகிறது.

    ()

        

  11. இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு ___________ எனப்படும்.

    ()

       

  12. 4 x 1 = 4
  13. நைட்ரஜன்

  14. (1)

    உயிரினங்களின் சுவாசித்தல்

  15. ஆக்சிஜன்

  16. (2)

    தீயணைப்பான்

  17. கார்பன் டைஆக்சைடு

  18. (3)

    உரம்

  19. உலர்பனி

  20. (4)

    குளிர்பதனப் பெட்டி

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 காற்று ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Air One Mark Question with Answer )

Write your Comment