Term 2 அணு அமைப்பு மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கேதோடு  _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

    (a)

    மின்சுமை யற்ற துகள்கள்

    (b)

    நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

    (c)

    எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  2. கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறா திருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.

    (a)

    தலைகீழ் விகித விதி

    (b)

    மாறா விகித விதி

    (c)

    பெ ருக்கல் விதி

    (d)

    பொருண்மை அழியா விதி

  3. நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

    (a)

    1: 8

    (b)

    8: 1

    (c)

    2: 3

    (d)

    1: 3

  4. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

    (a)

    அணுவைப் பிளக்க முடியாது

    (b)

    அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.

    (c)

    தனிமங்கள் அணுக்களால் ஆனவை 

    (d)

    ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

  5. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

    (a)

    ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.

    (b)

    ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

    (c)

    ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

    (d)

    அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.

  6. 3 x 2 = 6
  7. மாறா விகித விதி – வரையறு

  8. ஆனோடு கதிர்களின் பண்புகளை எழுதுக

  9. அயனி, அயனித்  தொகுப்பு – வரையறு.

  10. 3 x 3 = 9
  11. அடிக்கோடிடப்பட்ட  தனிமங்களின் இணை திறனைக் காண்க.
    அ) NaCl
    ஆ) CO2
    இ) AlPO4
    ஈ) Ba(NO3)2
    உ) CaCl2

  12. கீழ்க்காண்பவற்றின் வேதிவாய்பாட்டினை எழுதுக.
    அ. அலுமினியம் சல்பேட்
    ஆ. பேரியம் குளோரைடு
    இ. சில்வர் நைட்ரேட்
    ஈ. மெக்னீசியம் ஆக்சைடு

  13. கீழ்க்காணும் சமன்பாடுகளைச் சமன் செய்க.
    அ. Na + O2 → Na2O
    ஆ. Ca + N2 → Ca3N2
    இ. N2 + H2 → NH3
    ஈ. CaCO3 + HCl → CaCl2 + CO2 + H2O
    உ. Pb (NO3)2 → PbO + NO2 + O2

  14. 2 x 5 = 10
  15. எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?

  16. ருத்ரேஷ், ஹரி, கனிக்ஷ்கா மற்றும் தாஹிரா முறையே கிணறு, குளம் , ஆறு, மற்றும் நிலத்தடி நீரைச் சேகரித்து அந்த நீர் மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினர். அவற்றின் ஆய்வு முடிவுகளின்படி அவை அனைத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1: 8 என்ற விகிதத்தில் இருந்தன .
    அ) மேற்கண்ட சோதனையிலிருந்து நீங்கள் என்ன அறிகிறீர்கள்?
    ஆ) இது எந்த வேதிச்சேர்க்கை விதிக்கு உட்பட்டது?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 அணு அமைப்பு மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Atomic Structure Model Question Paper )

Write your Comment