Term 2 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 16
    5 x 1 = 5
  1. கேதோடு  _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

    (a)

    மின்சுமை யற்ற துகள்கள்

    (b)

    நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

    (c)

    எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  2. கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறா திருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.

    (a)

    தலைகீழ் விகித விதி

    (b)

    மாறா விகித விதி

    (c)

    பெ ருக்கல் விதி

    (d)

    பொருண்மை அழியா விதி

  3. நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

    (a)

    1: 8

    (b)

    8: 1

    (c)

    2: 3

    (d)

    1: 3

  4. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

    (a)

    அணுவைப் பிளக்க முடியாது

    (b)

    அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.

    (c)

    தனிமங்கள் அணுக்களால் ஆனவை 

    (d)

    ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

  5. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

    (a)

    ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.

    (b)

    ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன

    (c)

    ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

    (d)

    அணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.

  6. 6 x 1 = 6
  7. _____________ என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் .

    ()

        

  8. ஒரு தனிமமானது _________________ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.

    ()

        

  9. ஒரு அணுவானது ______________, ______________ மற்றும் _____________ ஆகிய துகள்களால் ஆனது.

    ()

        

  10. எதிர்மின்சுமை கொண்ட அயனி ____________ எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி ___________ எனப்படும்.

    ()

          

  11. ____________ (எலக்ட்ரான் / புரோட்டான் ) ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.

    ()

          

  12. புரோட்டான்கள் ______________ (நேர் / எதிர்) மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.

    ()

      

  13. 5 x 1 = 5
  14. பொருண்மை அழியாவிதி

  15. (1)

    ஜோசப் ப்ரெளஸ்ட்

  16. மாறா விகித விதி

  17. (2)

    கோல்ட்ஸ்டீன்

  18. கேதோடு கதிர்கள்

  19. (3)

    சர் வில்லியம் குரூக்ஸ்

  20. ஆனோடு கதிர்கள்

  21. (4)

    லவாய்சியர்

  22. நியூட்ரான்

  23. (5)

    ஜேம் ஸ் சா ட்விக்

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Atomic Structure One Mark Question with Answer )

Write your Comment