Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

  2. வெப்பக் கடத்தல் என்றால் என்ன?

  3. மின்சுற்று என்றால் என்ன?

  4. மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  5. ஆக்சிஜனின் இயற்பண்புகள் யாவை?

  6. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?

  7. மாறா விகித விதி – வரையறு

  8. வேதிச்சமன்பாடு என்றால் என்ன?

  9. நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?

  10. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக

  11. இரண்டாம்நிலை பால் பண்புகள் என்றால் என்ன?

  12. கருவுறுதல் நிகழ்வை விளக்குக.

  13. பனுவல் கருவியின் (Text Tool) பயன் என்ன ?

  14. சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?

  15. ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science Term 2 Chapters Two Marks Question Paper )

Write your Comment