Term 2 மின்னியல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

    (a)

    எதிர் மின்னூட்டம்

    (b)

    நேர்மின்னூட்டம்

    (c)

    பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

    (d)

    எதுவுமில்லை

  2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

    (a)

    நியூட்ரான்கள்

    (b)

    புரோட்டான்கள்

    (c)

    எலக்ட்ரான்கள்

    (d)

    புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

  3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?

    (a)

    ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை

    (b)

    ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

    (c)

    ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

    (d)

    மின்கலம், மின் கம்பி, சாவி

  4. ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

    (a)

    நேர் மின்னூட்டம்

    (b)

    எதிர் மின்னூட்டம்

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    எதுவும் இல்லை 

  5. மின் உருகி என்பது ஒரு

    (a)

    சாவி

    (b)

    குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

    (c)

    அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

    (d)

    மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

  6. 5 x 2 = 10
  7. உராய்வு மூலம் மின்னூட்டங்களை எவ்வாறு உருவாக்க முடியும்?

  8. புவித்தொடுப்பு என்றால் என்ன?

  9. மின்சுற்று என்றால் என்ன?

  10. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?

  11. மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  12. 3 x 5 = 15
  13. நிலை மின்காட்டி என்றால் என்ன? அது செயல்படும் முறையை விளக்குக.

  14. தொடர் மற்றும் பக்க இணைப்புச் சுற்றை விளக்குக.

  15. மின்னல் எவ்வாறு தோன்றுகிறது?

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 மின்னியல் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Electricity Model Question Paper )

Write your Comment