Term 2 மின்னியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

    (a)

    எதிர் மின்னூட்டம்

    (b)

    நேர்மின்னூட்டம்

    (c)

    பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்

    (d)

    எதுவுமில்லை

  2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

    (a)

    நியூட்ரான்கள்

    (b)

    புரோட்டான்கள்

    (c)

    எலக்ட்ரான்கள்

    (d)

    புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்

  3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?

    (a)

    ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை

    (b)

    ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

    (c)

    ஆற்றல் மூலம், மின்கம்பி, சாவி

    (d)

    மின்கலம், மின் கம்பி, சாவி

  4. ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

    (a)

    நேர் மின்னூட்டம்

    (b)

    எதிர் மின்னூட்டம்

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    எதுவும் இல்லை 

  5. மின் உருகி என்பது ஒரு

    (a)

    சாவி

    (b)

    குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி

    (c)

    அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி

    (d)

    மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.

  6. 5 x 1 = 5
  7. பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது _______ நடைபெறுகிறது.

    ()

         

  8. ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து _______ ஆகிறது.

    ()

          

  9. மின்னலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் கருவி _______

    ()

         

  10. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும் போது அவை பாதிக்கப்படாமல் இருக்க _______ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.

    ()

          

  11. மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று _______ எனப்படும்.

    ()

         

  12. 5 x 1 = 5
  13. எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்கிறது.

    (a) True
    (b) False
  14. ஒரு மின்னூட்டம் பெற்ற பொருளை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும்போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்ப டும்.

    (a) True
    (b) False
  15. தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.

    (a) True
    (b) False
  16. நீர் மின்சாரத்தைக் கடத்தும்

    (a) True
    (b) False
  17. பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. இரு ஓரின மின்துகள்கள்

  20. (1)

    ஒன்றை ஒன்று கவரும்

  21. இரு வேறின மின்துகள்கள்

  22. (2)

    ஒன்றை விட்டு ஒன்று விலக்கும்

  23. கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில் தேய்க்கும்போது

  24. (3)

    நேர்மின்னூட்டம் பெறும்

  25. ரப்பர்தண்டை கம்பளியில் தேய்க்கும்போது

  26. (4)

    மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும்

  27. மின் உருகி

  28. (5)

    எதிர் மின்னூட்டம் பெறும்

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 மின்னியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Electricity One Mark Question with Answer )

Write your Comment