Term 2 வெப்பம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. வெப்பம் என்பது ஒரு வகையான ________.

    (a)

    மின்னாற்றல்

    (b)

    ஈர்ப்பு ஆற்றல்

    (c)

    வெப்ப ஆற்றல்

    (d)

    எதுமில்லை

  2. பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

    (a)

    திடப்பொருள்

    (b)

    திரவப்பொருள்

    (c)

    வாயுப்பொருள்

    (d)

    அனைத்தும்

  3. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

    (a)

    திடப்பொருள்

    (b)

    திரவப்பொருள்

    (c)

    வாயுப்பொருள்

    (d)

    அனைத்தும்

  4. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

    (a)

    பதங்கமாதல்

    (b)

    குளிர்வித்தல்

    (c)

    உறைதல்

    (d)

    படிதல்

  5. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல் நடைபெறும்.

    (a)

    திடப்பொருள்

    (b)

    திரவப்பொருள்

    (c)

    வாயுப்பொருள்

    (d)

    அனைத்தும்

  6. 3 x 2 = 6
  7. வெ ப்பம் கடத்தப்படும் முறைகள் யாவை?

  8. வெப்பக் கடத்தல் என்றால் என்ன?

  9. வெப்பச் சலனம் பற்றி குறிப்பு எழுதுக

  10. 3 x 3 = 9
  11. கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

  12. வெப்பக் கட்டுப்படுத்தி பற்றி குறிப்பு வரைக.

  13. வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.

  14. 1 x 5 = 5
  15. குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?

  16. 1 x 5 = 5
  17. ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 20°C உயர்த்த 1000J ஆற்றல் தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Heat Model Question Paper )

Write your Comment