Term 2 வெப்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 23
    6 x 1 = 6
  1. வெப்பம் என்பது ஒரு வகையான ________.

    (a)

    மின்னாற்றல்

    (b)

    ஈர்ப்பு ஆற்றல்

    (c)

    வெப்ப ஆற்றல்

    (d)

    எதுமில்லை

  2. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?

    (a)

    விரிவடைதல்

    (b)

    வெப்பநிலை உயர்வு

    (c)

    நிலைமாற்றம்

    (d)

    அனைத்தும்

  3. பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

    (a)

    திடப்பொருள்

    (b)

    திரவப்பொருள்

    (c)

    வாயுப்பொருள்

    (d)

    அனைத்தும்

  4. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

    (a)

    திடப்பொருள்

    (b)

    திரவப்பொருள்

    (c)

    வாயுப்பொருள்

    (d)

    அனைத்தும்

  5. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

    (a)

    பதங்கமாதல்

    (b)

    குளிர்வித்தல்

    (c)

    உறைதல்

    (d)

    படிதல்

  6. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல் நடைபெறும்.

    (a)

    திடப்பொருள்

    (b)

    திரவப்பொருள்

    (c)

    வாயுப்பொருள்

    (d)

    அனைத்தும்

  7. 6 x 1 = 6
  8. கலோரிமீட்டர் என்ற சாதனம் _________ ஐ அளக்கப் பயன்படுகிறது.

    ()

        

  9. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 1οC உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ________ எனப்படும்.

    ()

         

  10. வெப்பக் கட்டுப்படுத்தி என்பது _________ஐ மாறாமல் வைத்திருக்கிறது.

    ()

         

  11. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு _________ என்று பெயர்.

    ()

         

  12. ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை _________.

    ()

         

  13. ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும்  போது அணுக்களுக்கிடையேயான தொலைவு  _________.

    ()

          

  14. 6 x 1 = 6
  15. ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை
    அதிகரிக்கிறது.

    (a) True
    (b) False
  16. ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும்.

    (a) True
    (b) False
  17. ஒரு பொருளானது திடநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர்.

    (a) True
    (b) False
  18. திடப்பொருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.

    (a) True
    (b) False
  19. ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் உள்ளுறை வெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும்.

    (a) True
    (b) False
  20. வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை வெளிப்புறத்தில் எதிரொளிக்கின்றன.

    (a) True
    (b) False
  21. 5 x 1 = 5
  22. வெப்பக் கடத்தல்

  23. (1)

    வாயு திரவமாதல்

  24. வெப்பச் சலனம்

  25. (2)

    திடப்பொருள்

  26. வெப்பக் கதிர்வீச்சு

  27. (3)

    வாயு

  28. பதங்கமாதல்

  29. (4)

    திரவப்பொருள்

  30. குளிர்வித்தல்

  31. (5)

    திண்மம் வாயுவாதல்

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 வெப்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Heat One Mark Question with Answer )

Write your Comment