Term 2 இயக்கம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

    (a)

    தண்ணீரில் எளிதாக நீந்த

    (b)

    ஒரு மீன் போல காணப்பட

    (c)

    நீரின் மேற்பரப்பில் நடக்க

    (d)

    டலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)

  2. உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?

    (a)

    எலும்பு

    (b)

    குருத்தெலும்பு

    (c)

    தசைநார்

    (d)

    காப்ஸ்யூல்

  3. கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது.

    (a)

    கால்

    (b)

    எலும்பு

    (c)

    தசைக்கால்

    (d)

    முழுஉடல்

  4. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

    (a)

    கழுத்தெலும்பு -7

    (b)

    மார்பெலும்பு -10

    (c)

    இடுப்பு எலும்பு - 4

    (d)

    வால் எலும்பு – 4

  5. _________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.

    (a)

    எலும்பு

    (b)

    எலும்புக்கூடு

    (c)

    தசை

    (d)

    மூட்டுகள்

  6. 3 x 2 = 6
  7. நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக் கூடியது?

  8. தசை நார் என்றால் என்ன?

  9. தசைநாண் மற்றும் தசைநார் ஆகியவற்றை வேறுபடுத்துக.

  10. 3 x 3 = 9
  11. எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம்  கொடு.

  12. பறவையின் எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?

  13. மனித உடலில் எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. முதுகெலும்புகளின் கட்டமைப்பை விவரிக்கவும்

  16. கூர்மையான உடல் என்றால் என்ன? தண்ணீரில் பறக்கும் அல்லது நீந்தக் கூடிய விலங்குகளின் இயக்கத்திற்கு இது எவ்வாறு உதவுகிறது.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 இயக்கம் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Movements Model Question Paper )

Write your Comment