Term 2 இயக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 24
    8 x 1 = 8
  1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
    (i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள்
    கீழே உள்ளவற்றில் இருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.

    (a)

    (i) மற்றும் (iii)

    (b)

    (ii) மற்றும் (iv)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    (iii) மற்றும் (ii)

  2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?

    (a)

    நாய்

    (b)

    நத்தை

    (c)

    மண்புழு

    (d)

    மனிதர்

  3. _________ மூட்டுகள் அசையாதவை .

    (a)

    தோள்பட்டை மற்றும் கை

    (b)

    முழங்கால் மற்றும் மூட்டு

    (c)

    மேல் தாடை மற்றும் மண்டைஓடு

    (d)

    கீழ்தாடை மற்றும் மேல் தாடை

  4. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

    (a)

    தண்ணீரில் எளிதாக நீந்த

    (b)

    ஒரு மீன் போல காணப்பட

    (c)

    நீரின் மேற்பரப்பில் நடக்க

    (d)

    டலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)

  5. உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?

    (a)

    எலும்பு

    (b)

    குருத்தெலும்பு

    (c)

    தசைநார்

    (d)

    காப்ஸ்யூல்

  6. கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது.

    (a)

    கால்

    (b)

    எலும்பு

    (c)

    தசைக்கால்

    (d)

    முழுஉடல்

  7. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

    (a)

    கழுத்தெலும்பு -7

    (b)

    மார்பெலும்பு -10

    (c)

    இடுப்பு எலும்பு - 4

    (d)

    வால் எலும்பு – 4

  8. _________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.

    (a)

    எலும்பு

    (b)

    எலும்புக்கூடு

    (c)

    தசை

    (d)

    மூட்டுகள்

  9. 9 x 1 = 9
  10. உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது _________ எனப்படும்.

    ()

         

  11. _________ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது

    ()

         

  12. உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு _________ எனப்படும்

    ()

         

  13. மனிதனின் அச்சு எலும்புக்கூடு _________, _________, _________ மற்றும் ________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    ()

         

  14. மனிதனின் இணைப்பு எலும்புக்கூடு _________ மற்றும் _________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    ()

          

  15. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் _________ என அழைக்கப்படுகிறது.

    ()

         

  16. அசையாத மூட்டு _________ல் காணப்படும்.

    ()

         

  17. இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் _________ இணைக்கப்பட்டுள்ளது

    ()

        

  18. _________ தசை கண்பாவையை அகலமாக்குகிறது.

    ()

        

  19. 7 x 1 = 7
  20. மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளைக் கொண்டுள்ளது.

    (a) True
    (b) False
  21. மனித முதுகுத்தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.

    (a) True
    (b) False
  22. மனித உடலில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

    (a) True
    (b) False
  23. இடுப்பு என்பது அச்சு எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்.

    (a) True
    (b) False
  24. கீல் மூட்டு சற்று நகரக் கூடிய மூட்டு

    (a) True
    (b) False
  25. இதயத் தசை ஒரு இயக்கு தசை.

    (a) True
    (b) False
  26. கையில் காணப்படும் வளைதசைகளும் நீள்தசைகளும் எதிரெதிர்தசைகளாகும்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Term 2 இயக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Movements One Mark Question with Answer )

Write your Comment