" /> -->

அளவீட்டியல் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. SI அலகு என்பது

  (a)

  பன்னாட்டு அலகு முறை

  (b)

  ஒருங்கிணைந்த அலகு முறை

  (c)

  பன்னாட்டு குறியீட்டு முறை

  (d)

  ஒருங்கிணைந்த குறியீட்டு முறை

 2. அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது ______  என அழைக்கப்படுகிறது.

  (a)

  துல்லியத்தன்மை

  (b)

  துல்லியத்தன்மையின் நுட்பம்

  (c)

  பிழை

  (d)

  தோராயம்

 3. கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

  (a)

  தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

  (b)

  தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

  (c)

  தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போ து பயனுள்ளதாக அமைகிறது

  (d)

  தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது

 4. 4 x 1 = 4
 5. குவார்ட்ஸ் கடிகாரங்கள் ______  அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.

  ()

  மின்னனு

 6. அளவீடுகளின் நிலையற்றத்தன்மை ______ என அழைக்கப்படுகிறது.

  ()

  பிழைகள்

 7. அளவிடப்பட்ட மதிப்புகளின் நெருங்கியத் தன்மையே _____ ஆகும்.

  ()

  துல்லியத் தன்மை

 8. இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் ______  உருவாகிறது.

  ()

  தளக்கோணம்

 9. 3 x 1 = 3
 10. குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகிறது.

  (a) True
  (b) False
 11. மின்புலச் செறிவினைக் குறிப்பிட ’கேண்டிலா’ என்ற அலகு பயன்படுகிறது

  (a) True
  (b) False
 12. 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. \(\frac { \pi }{ 4 } \) ரேடியன் என்பதை டிகிரியாக மாற்றுக.

 15. 1.864 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்குக.

 16. 1.868 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்கு.

 17. 3 x 3 = 9
 18. ஒளிச்செறிவு என்றால் என்ன?

 19. வரையறு: மோல்

 20. தளக்கோணத்திற்கும் திண்மக்கோணத்திற்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக.

 21. 1 x 5 = 5
 22. கடிகாரங்களின் வகைகளைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Unit 1 அளவீட்டியல் Book Back Questions ( 8th Science Unit 1 Measurement Book Back Questions )

Write your Comment