விசையும் அழுத்தமும் மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

  (a)

  நின்று விடும்

  (b)

  அதிக வேகத்தில் இயங்கும்

  (c)

  குறைந்த வேகத்தில் இயங்கும்

  (d)

  வேறு திசையில் இயங்கும்

 2. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது

  (a)

  திரவத்தின் அடர்த்தி

  (b)

  திரவத்தம்ப உயரம்

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 3. எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை 

  (a)

  அழுத்தம்

  (b)

  உந்துவிசை

  (c)

  அடர்த்தி

  (d)

  பருமன்

 4. பாரோமானி குழாயை வெவ்வேறு கோணங்களில் வளைத்தாலும் திரவத்தம்பத்தில் உள்ள பாதர உயரம் ________ 

  (a)

  மாறாது 

  (b)

  மாறும் 

  (c)

  அதிகரிக்கும் 

  (d)

  குறையும் 

 5. மழைத்துளிகள் இயற்கையாகவே கோளவடிவத்தை பெற்றிருப்பது ஏன்?

  (a)

  உராய்வு விசை 

  (b)

  மதிப்புவிசை 

  (c)

  பரப்பு இழுவிசை 

  (d)

  பாகியல் விசை 

 6. 5 x 1 = 5
 7. _____ விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது.

  ()

  பாஸ்கல் விதி

 8. தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் ___________ என்ற திரவப் பண்பே ஆகும்.

  ()

  பரப்பு இழுவிசை

 9. திரவங்கள் மற்றும் வாயுக்கள் _________ என்றழைக்கப்படுகிறது.

  ()

  பாய்மங்கள்

 10. விசை ஒரு ________ அளவு?

  ()

  வெக்டர்

 11. ஒரு பொருள் மிதப்பதையோ அல்லது மூழ்குவதையோ _________ விசையே தீர்மானிக்கிறது.

  ()

  மேல்நோக்கு 

 12. 5 x 1 = 5
 13. கொடுக்கப்பட்ட பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.

  (a) True
  (b) False
 14. இயங்கும் பொருள் உராய்வினால் மட்டுமே ஓய்வு நிலைக்கு வரும்.

  (a) True
  (b) False
 15. மிதப்பு விசையை விட அதிக எடை கொண்ட பொருள் மூழ்கும்.

  (a) True
  (b) False
 16. ஒரு வளி அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டரில் செயல்படும் 100000 நியூட்டன் விசைக்குச் சமம்.

  (a) True
  (b) False
 17. உருளும் உராய்வு நழுவு உராய்வை விட சற்று அதிகமாக இருக்கும்.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. பாரோ மீட்டர்

 20. (1)

  தொடு பரப்பு அதிகரித்தல்

 21. உராய்வை அதிகரித்தல்

 22. (2)

  உராய்வைக் குறைக்கும்

 23. உராய்வைக் குறைத்தல்

 24. (3)

  தொடு பரப்பு குறைதல்

 25. உயவுப் பொருள்கள்

 26. (4)

  வளிமண்டல அழுத்தம்

 27. விசை 

 28. (5)

  Kg ms-2

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் Unit 2 விசையும் அழுத்தமும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Science Unit 2 Forces And Pressure One Mark Question Paper )

Write your Comment