" /> -->

பருப்பொருள்கள் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. பருப்பொருள்களில் அடங்குவது  ____

  (a)

  அணுக்குள்

  (b)

  மூலக்கூறுகள்

  (c)

  அயனிகள்

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 2. இரசவாதிகள் நீரை குறிக்கப்பயன்படுத்திய படக்குறியீடு

  (a)

  (b)

  (c)

  (d)

 3. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

  (a)

  கார்பன்

  (b)

  ஆக்ஸிஜன்

  (c)

  அலுமினியம்

  (d)

  அலுமினியம்

 4. 4 x 1 = 4
 5. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றனர்.

  ()

  உலோகப்போலிகள் 

 6. டங்ஸ்டனின் குறியீடு _____

  ()

 7. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட ______

  ()

  அதிகம்

 8. ______ குறைக்கடத்தி தொழிலில் பயன்படுகிறது.

  ()

  சிலிக்கன் அல்லது ஜெர்மானியம் 

 9. 5 x 1 = 5
 10. இரும்பு

 11. (1)

  மின்விளக்கிற்கான இழைகள் செய்ய 

 12. டங்ஸ்டன்

 13. (2)

  தையல் ஊசி தயாரிக்க

 14. அணு

 15. (3)

  பல்வேறு வகை அணுக்கள் 

 16. சேர்மம்

 17. (4)

  பருப்பொருள்களின் கட்டுமான அலகு 

 18. மூலக்கூறு

 19. (5)

  பருப்பொருள்களின் மிகச் சிறிய அலகு 

  3 x 2 = 6
 20. கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?

 21. கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையான இரண்டு தனிமங்களைக் குறிப்பிடுக.

 22. உலோக போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

 23. 4 x 3 = 12
 24. ஊறுகாயை அலுமினிய பாத்திரத்தில் வைக்கலாமா? விளக்குக.

 25. ஏதேனும் ஆறு அலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.

 26. ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.

 27. அலங்கார நகைத் தயாரிப்பில் பயன்படும் உலோகங்களை குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் Unit 4 பருப்பொருள்கள் Book Back Questions ( 8th Science Unit 4 Matter Book Back Questions )

Write your Comment