" /> -->

நுண்ணுயிரிகள் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. நுண்ணுயிரிகள்_________ ஆல் அளவிடப்படுகின்றன.

  (a)

  செமீ

  (b)

  மிமீ

  (c)

  மைக்ரான்

  (d)

  மீட்டர்

 2. ________ ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரியாகும்.

  (a)

  வைரஸ்

  (b)

  ஆல்கா 

  (c)

  பூஞ்சை 

  (d)

  பாக்டீரியா

 3. ஆல்காவின் தாவர உடலம் ________  என அழைக்க ப்படுகிறது.

  (a)

  தண்டு

  (b)

  தாலஸ்

  (c)

  இலை

  (d)

  வேர்

 4. 3 x 1 = 3
 5. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள்_____  எனப்படுகின்றன

  ()

  விரியான் 

 6. நுண்ணுயிரிகளை  ________  ன் உதவியுடன் காண முடியும்.

  ()

  நுண்ணோக்கியின் 

 7. பாக்டீரியாவின் ஒரு முனை யில் கசையிழைகள் பெற்றவை________ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  ()

  ஒருமுனை ஒற்றைக் கசையிழை 

 8. 2 x 1 = 2
 9. சிட்ர ஸ் கேன்கர் பூச்சிகளால் பரவுகிறது.

  (a) True
  (b) False
 10. ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

  (a) True
  (b) False
 11. 3 x 2 = 6
 12. நைட்ஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.

 13. பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்?

 14. தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயை த் தடுக்கலாம்?

 15. 2 x 3 = 6
 16. வடிவத்தின் அடிப்படை யில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக.

 17. விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை ஏன்?

 18. 2 x 5 = 10
 19. பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

 20. நுண்ணுயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

*****************************************

Reviews & Comments about 8th Standard அறிவியல் Unit 6 நுண்ணுயிரிகள் Book Back Questions ( 8th Science Unit 6 Micro Organisms Book Back Questions )

Write your Comment