" /> -->

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

  (a)

  சுஜா-உத்– தெளலா

  (b)

  சிராஜ்- உத் – தெளலா

  (c)

  மீர்காசியம்

  (d)

  திப்பு சுல்தான்

 2. பாக்சர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

  (a)

  அலகாபாத் உடன்படிக்கை

  (b)

  கர்நாடக உடன்படிக்கை

  (c)

  அலிநகர் உடன்படிக்கை

  (d)

  பாரிசு உடன்படிக்கை

 3. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.

  (a)

  இராபர் கிளைவ்

  (b)

  வாரன் ஹேஸ்டிங்ஸ்

  (c)

  காரன்வாலிஸ்

  (d)

  வெல்லெஸ்லி

 4. முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை

  (a)

  வேலூர் 

  (b)

  வில்லியம் கோட்டை

  (c)

  ஜார்ஜ்

  (d)

  திருச்சி

 5. டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்.

  (a)

  அடையாறு

  (b)

  வந்தவாசி

  (c)

  ஆற்காடு 

  (d)

  ஆம்பூர்

 6. 5 x 1 = 5
 7. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________.

  ()

  ஆர்தர் வெல்லெஸ்லி 

 8. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது

  ()

  கிருஷ்ண ராஜ உடையார் 

 9. ஐரோப்பாவில் வெடித்த ________ போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு வழிவகுத்தது.

  ()

  ஏழாண்டுப்

 10. இரண்டாம் ஆங்கில மைசூர் போரில் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடம் _________ 

  ()

  போர்ட் நோவா

 11. 1863-ல் ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் _________ 

  ()

  சத்யேந்திரநாத் தாகூர்

 12. 5 x 1 = 5
 13. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.

  (a) True
  (b) False
 14. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.

  (a) True
  (b) False
 15. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்

  (a) True
  (b) False
 16. வங்காளத்தில் ஜீரி முறையை கொண்டு வந்தவர் வெல்லெஸ்லி பிரபு.

  (a) True
  (b) False
 17. துணைப்படைத் திட்டம் சுதேச அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

  (a) True
  (b) False

*****************************************

Reviews & Comments about 8th Standard சமூக அறிவியல் - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Social Science - From Trade To Territory One Mark Question Paper )

Write your Comment