பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.

  (a)

  தங்கம்

  (b)

  வெள்ளி 

  (c)

  வெண்கலம்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 2. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்

  (a)

  பங்கு வர்த்தகம்

  (b)

  பத்திரங்கள்

  (c)

  பரஸ்பர நிதி

  (d)

  வரி செலுத்துவது

 3. பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?

  (a)

  நிதிக்குழு

  (b)

  நிதியமைச்சகம்

  (c)

  இந்திய ரிசர்வ் வங்கி

  (d)

  இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்

 4. 4 x 1 = 4
 5. நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலா ம்.

  ()

  இணைய வங்கி 

 6. பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே _______ 

  ()

  பணம் 

 7. வங்கி என்ற சொல் _________ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

  ()

  பேங்கோ (banco)

 8. இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம்  _________.

  ()

  1949

 9. 5 x 1 = 5
 10. பண்டமாற்று முறை

 11. (1)

  மின்னணு பணம்

 12. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 

 13. (2)

  நுகர்வு தவிர்த்த வருமானம்

 14. மின் – பணம்

 15. (3)

  வரி ஏமாற்றுபவர்கள்

 16. சேமிப்பு

 17. (4)

  1935

 18. கருப்பு பணம்

 19. (5)

  பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

  2 x 2 = 4
 20. ‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?

 21. குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்கள் எந்த வங்கி வழங்குகிறது?

 22. 3 x 3 = 9
 23. சேமிப்பு மற்றும் முதலீடு என்றால் என்ன?

 24. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

 25. பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?

 26. 1 x 5 = 5
 27. பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Book Back Questions ( 8th Social Science - Money, Saving And Investments Book Back Questions )

Write your Comment