" /> -->

மக்களின் புரட்சி Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

  (a)

  1519

  (b)

  1520

  (c)

  1529

  (d)

  1530

 2. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்ன மலையோ டு தொடர்புடைய பகுதி எது?

  (a)

  திண்டுக்கல் 

  (b)

  நாகலாபுரம்

  (c)

  புதுக்கோட்டை

  (d)

  ஓடாநிலை

 3. 2 x 1 = 2
 4. கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

  ()

  கட்டபொம்மன் 

 5. கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.

  ()

  ஆந்திர பகுதியை 

 6. 3 x 1 = 3
 7. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.

  (a) True
  (b) False
 8. 1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் .

  (a) True
  (b) False
 9. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்.

  (a) True
  (b) False
 10. 1 x 2 = 2
 11. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?

 12. 2 x 3 = 6
 13. பூலித்தேவர் பற்றி உனக்குத் தெரிந்தவற்றை எழுதுக?

 14. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.

 15. 1 x 5 = 5
 16. 1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.

 17. 1 x 10 = 10
 18. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
  1. டெல்லி
  2. லக்னோ    
  3. மீரட்
  4. பாரக்பூர்    
  5. ஜான்சி
  6. குவாலியர்
  7. கான்பூர்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் - மக்களின் புரட்சி Book Back Questions ( 8th Social Science - People's Revolt Book Back Questions )

Write your Comment