Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    10 x 1 = 10
  1. சிவப்பு விளக்கு ஒளிரும் போது

    (a)

    பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்

    (b)

    நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்

    (c)

    உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்

    (d)

    செல்லிடப்பேசியில் உரையாடலாம்

  2. பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்

    (a)

    எங்குவேண்டுமானாலும்

    (b)

    சமிக்ஞைகளுக்கு அருகில்

    (c)

    வரிகோட்டு பாதையில்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்

    (a)

    டிசம்பர்

    (b)

    ஜனவரி

    (c)

    மார்ச்

    (d)

    மே

  4. அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்

    (a)

    108

    (b)

    100

    (c)

    106

    (d)

    101

  5. சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?

    (a)

    அதிவேகம்

    (b)

    குடிபோதையில் ஓட்டுதல்

    (c)

    ஓட்டுநர்கள் கவனச்சிதறல்

    (d)

    இவை அனைத்தும்

  6. போக்குவரத்து குறியீடுகளின் முதல் வகை

    (a)

    கட்டாய குறியீடுகள்

    (b)

    எச்சரிக்கை குறியீடுகள்

    (c)

    தகவல் குறியீடுகள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  7. சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு

    (a)

    2014

    (b)

    2015

    (c)

    2016

    (d)

    2017

  8. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.

    (a)

    எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)

    (b)

    வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)

    (c)

    பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  9. வளைவில் முந்துவது

    (a)

    அனுமதிக்கப்படுகிறது

    (b)

    அனுமதியில்லை

    (c)

    கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது

    (d)

    நமது விருப்பம்

  10. அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது

    (a)

    முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

    (b)

    முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.

    (c)

    நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.

    (d)

    அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.

  11. 5 x 1 = 5
  12. வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ___________ புறம் செல்லவும்

    ()

         

  13. கட்டாய குறியீடுகள் ___________ வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    ()

       

  14. ___________ வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றது

    ()

      

  15. அதிக வேகம்: ___________ ஆபத்து.

    ()

       

  16. நான்கு சக்கர வாகனத்தில் ___________ அணிவதும் இருசக்கர வாகனத்தில்___________ அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.

    ()

        

  17. 5 x 1 = 5
  18. சாலை விபத்துக்கள் தொடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது.

    (a) True
    (b) False
  19. பாதை தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினை பார்க்க வேண்டும்.

    (a) True
    (b) False
  20. ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

    (a) True
    (b) False
  21. இருசக்கர வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    (a) True
    (b) False
  22. சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.

    (a) True
    (b) False
  23. 5 x 1 = 5
  24. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்

  25. (1)

    ஆறு மாதங்கள்

  26. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி

  27. (2)

    வரிக்கோட்டு பாதை

  28. பாதசாரி

  29. (3)

    பன்னாட்டு மாநாடு

  30. பிரேசிலியா பிரகடனம்

  31. (4)

    சாலைப்பாதுகாப்பு குறித்த சித்திர புத்தகம்

  32. சுவச்ச சேஃபர்

  33. (5)

    15 வருடங்கள்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety Rules and Regulations One Mark Question with Answer )

Write your Comment