Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

    (a)

    கல்லிலிருந்து சிலையை செதுக்குதல் 

    (b)

    கண்ணாடி வளையல் உருவாக்குதல்

    (c)

    பட்டு சேலை நெய்தல் 

    (d)

    இரும்பை உருவாக்குதல் 

  2. _______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

    (a)

    நெசவு 

    (b)

    எஃகு

    (c)

    மின்சக்தி 

    (d)

    உரங்கள் 

  3. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________ 

    (a)

    பம்பாய் 

    (b)

    அகமதாபாத்

    (c)

    கன்பூர் 

    (d)

    டாக்கா

  4. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

    (a)

    மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்

    (b)

    எழுத்தறிவின்மையைக் குறைத்தல்

    (c)

    வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

    (d)

    பெண்களுக்கு அதிகாரமளித்தல்

  5. இந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

    (a)

    அரச ஆதரவின் இழப்பு

    (b)

    இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

    (c)

    இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

    (d)

    பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

  6. 3 x 2 = 6
  7. இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொழிற்சாலைகள் யாவை?

  8. செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக

  9. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  10. 3 x 3 = 9
  11. இந்தியத் தொழில்மயமழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?

  12. தோட்டத் தொழில்கள் பற்றி விரிவாக எழுதுக?

  13. 1991 ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சியை விளக்குக?

  14. 1 x 5 = 5
  15. எவ்வாறு கைவினைப் பொருட்களும், இயந்திர தயாரிப்பு பொருட்களும் வேறுபடுகின்றன .

  16. 1 x 10 = 10
  17. பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
    1. பம்பாய் 
    2. கல்கத்தா 
    3. டாக்கா 
    4. ஜாம்ஷெட்பூர்
    5. ரிஷ்ரா
    6. அகமதாபாத்
    7. கான்பூர்
    8. குல்டி 
    9. புது டெல்லி 
    10. அஸ்ஸாம்       

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Development of Industries in India Model Question Paper )

Write your Comment