Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

    (a)

    கல்லிலிருந்து சிலையை செதுக்குதல் 

    (b)

    கண்ணாடி வளையல் உருவாக்குதல்

    (c)

    பட்டு சேலை நெய்தல் 

    (d)

    இரும்பை உருவாக்குதல் 

  2. _______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

    (a)

    நெசவு 

    (b)

    எஃகு

    (c)

    மின்சக்தி 

    (d)

    உரங்கள் 

  3. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________ 

    (a)

    பம்பாய் 

    (b)

    அகமதாபாத்

    (c)

    கன்பூர் 

    (d)

    டாக்கா

  4. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

    (a)

    மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்

    (b)

    எழுத்தறிவின்மையைக் குறைத்தல்

    (c)

    வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

    (d)

    பெண்களுக்கு அதிகாரமளித்தல்

  5. இந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

    (a)

    அரச ஆதரவின் இழப்பு

    (b)

    இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

    (c)

    இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

    (d)

    பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

  6. 5 x 1 = 5
  7. இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.

    ()

        

  8. தொழிற்புரட்சி நடைபெற்ற இடம்  ________ 

    ()

        

  9. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தொற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______

    ()

       

  10. கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் ________  இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.

    ()

        

  11. _______ ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.

    ()

      

  12. 5 x 1 = 5
  13. இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.

    (a) True
    (b) False
  14. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.

    (a) True
    (b) False
  15. நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.

    (a) True
    (b) False
  16. 1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.

    (a) True
    (b) False
  17. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. டவேர்னியர்

  20. (1)

    செல்வச் சுரண்டல் கோட்பாடு

  21. டாக்கா 

  22. (2)

    பிரெஞ்சு பயணி

  23. தாதாபாய்நெளரோஜி

  24. (3)

    மஸ்லின் துணி

  25. பாலிகன்ஜ்

  26. (4)

    கைவிளைஞர்

  27. ஸ்மித்

  28. (5)

    காகித ஆலை

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் - Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Development of Industries in India One Mark Question with Answer )

Write your Comment