Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. வேதம் என்ற சொல்  ________ லிருந்து வந்தது.

    (a)

    சமஸ்கிருதம்

    (b)

    இலத்தீன்

    (c)

    பிராகிருதம்

    (d)

    பாலி

  2. பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

    (a)

    குருகுலம்

    (b)

    விகாரங்கள்

    (c)

    பள்ளிகள்

    (d)

    இவையனைத்தும்

  3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

    (a)

    உத்திரப்பிரதேசம்

    (b)

    மகாராஷ்டிரம்

    (c)

    பீகார் 

    (d)

    பஞ்சாப் 

  4. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

    (a)

    சார்ஜண்ட் அறிக்கை, 1944

    (b)

    இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

    (c)

    கோத்தாரி கல்விக்குழு, 1964

    (d)

    தேசியக் கல்விக் கொள்கை, 1968

  5. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    1992

    (b)

    2009

    (c)

    1986

    (d)

    1968

  6. 3 x 2 = 6
  7. குருகுலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

  8. சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்களை குறிப்பிடுக.

  9. கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?

  10. 3 x 3 = 9
  11. பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?

  12. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி பற்றி ஒரு பத்தி எழுதுக.

  13. சோழர் காலத்தில் கல்வியின் நிலையைப் பற்றி விரிவாக எழுதுக.

  14. 1 x 5 = 5
  15. பொது தொடக்கக் கல்வியில் முதன்மைத் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கம் எவ்வாறு இலக்கை அடைந்துள்ளது?

  16. 1 x 10 = 10
  17. கீழ்க்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
    1. நாளந்தா
    2. தட்சசீலம்
    3. வல்லபி
    4. காஞ்சி 
    5. விக்கிரமசீலா 
    6. டெல்லி
    7. லக்னோ 
    8 அலகாபாத் 
    9. கொச்சி 
    10. கல்கத்தா 
    11. மதராஸ் 
    12. சிதம்பரம் 

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Educational Development in India Model Question Paper )

Write your Comment