Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 24
    8 x 1 = 8
  1. வேதம் என்ற சொல்  ________ லிருந்து வந்தது.

    (a)

    சமஸ்கிருதம்

    (b)

    இலத்தீன்

    (c)

    பிராகிருதம்

    (d)

    பாலி

  2. பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

    (a)

    குருகுலம்

    (b)

    விகாரங்கள்

    (c)

    பள்ளிகள்

    (d)

    இவையனைத்தும்

  3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

    (a)

    உத்திரப்பிரதேசம்

    (b)

    மகாராஷ்டிரம்

    (c)

    பீகார் 

    (d)

    பஞ்சாப் 

  4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

    (a)

    1970

    (b)

    1975

    (c)

    1980

    (d)

    1985

  5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    டென்மார்க் 

    (c)

    பிரான்சு 

    (d)

    போர்ச்சுக்கல்

  6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்ச ம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்த சாசன சட்ட ம் எது?

    (a)

    1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    (b)

    1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    (c)

    1853 ஆம் ஆண்டு சாசன சட்டம்

    (d)

    1858 ஆம் ஆண்டுச் சட்டம்

  7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

    (a)

    சார்ஜண்ட் அறிக்கை, 1944

    (b)

    இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

    (c)

    கோத்தாரி கல்விக்குழு, 1964

    (d)

    தேசியக் கல்விக் கொள்கை, 1968

  8. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    1992

    (b)

    2009

    (c)

    1986

    (d)

    1968

  9. 6 x 1 = 6
  10. வேதம் என்ற சொல்லின் பொருள் _______ 

    ()

      

  11. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் _______ 

    ()

       

  12. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் _________  ஆவார்.

    ()

        

  13. புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு _______ 

    ()

        

  14. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு ஆகும்.

    ()

        

  15. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ________ 

    ()

       

  16. 5 x 1 = 5
  17. சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள ஆதாரங்களாக இருந்தன

    (a) True
    (b) False
  18. கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கிகொள்ளும் இடமாகவும் இருந்தது.

    (a) True
    (b) False
  19. கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக்கதைகள் குறிப்பிடுகின்றன.

    (a) True
    (b) False
  20. இடைக்கால இந்தியாவில் பெண்கல்வி நடைமுறையில் இல்லை

    (a) True
    (b) False
  21. RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்ட து.

    (a) True
    (b) False
  22. 5 x 1 = 5
  23. இட்சிங்

  24. (1)

    மதராஸில் மேற்கத்திய கல்வி

  25. பிரான்சிஸ் சேவியர்

  26. (2)

    சீன அறிஞர்

  27. உட்ஸ் கல்வி அறிக்கை

  28. (3)

    கொச்சி

  29. இரண்டாம் சரபோஜி

  30. (4)

    சரஸ்வதி மகால்

  31. சர்தாமஸ் மன்றோ

  32. (5)

    இந்திய கல்வியின் மகா சாசனம்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Educational Development in India One Mark Question with Answer )

Write your Comment