Term 2 இடர்கள் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ________ 

    (a)

    78.09%

    (b)

    74.08%

    (c)

    80.07%

    (d)

    76.63%

  2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

    (a)

    1990

    (b)

    2004

    (c)

    2005

    (d)

    2008

  3. சுனாமி என்ற சொல் _______  மொழியிலிருந்து பெறப்பட்டது.

    (a)

    ஹிந்தி

    (b)

    பிரெஞ்சு

    (c)

    ஜப்பானிய 

    (d)

    ஜெர்மன்

  4. புவி மேற்பரப்பு நீருக்கு _______  எடுத்துக்காட்டாகும். 

    (a)

    ஆர்டீசியன் கிணறு

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    அடி பரப்பு நீர்

    (d)

    ஏரிகள்

  5. பருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.

    (a)

    ஆவி சுருங்குதல் 

    (b)

    வறட்சி

    (c)

    ஆவியாதல்

    (d)

    மழைப்பொழிவு

  6. 5 x 2 = 10
  7. ‘இடர்’ - வரையறு.

  8. அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக

  9. நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

  10. வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.

  11. மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?

  12. 3 x 5 = 15
  13. நில அதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளைப் பட்டியலிடுக.

  14. நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் தருக.

  15. நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இடர்கள் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Hazards Model Question Paper )

Write your Comment