Term 2 இடர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 16
    5 x 1 = 5
  1. காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ________ 

    (a)

    78.09%

    (b)

    74.08%

    (c)

    80.07%

    (d)

    76.63%

  2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

    (a)

    1990

    (b)

    2004

    (c)

    2005

    (d)

    2008

  3. சுனாமி என்ற சொல் _______  மொழியிலிருந்து பெறப்பட்டது.

    (a)

    ஹிந்தி

    (b)

    பிரெஞ்சு

    (c)

    ஜப்பானிய 

    (d)

    ஜெர்மன்

  4. புவி மேற்பரப்பு நீருக்கு _______  எடுத்துக்காட்டாகும். 

    (a)

    ஆர்டீசியன் கிணறு

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    அடி பரப்பு நீர்

    (d)

    ஏரிகள்

  5. பருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.

    (a)

    ஆவி சுருங்குதல் 

    (b)

    வறட்சி

    (c)

    ஆவியாதல்

    (d)

    மழைப்பொழிவு

  6. 6 x 1 = 6
  7. இடர்கள் ________  க்கு வழிவகுக்கிறது.

    ()

       

  8. நிலச்சரிவு _________  இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

    ()

       

  9. இடர்க ள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை ________  வகைகளாகப் பிரிக்கலாம்.

    ()

          

  10. தீவிரவாதம்  ________  இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

    ()

         

  11. நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ________  மாசுபடுத்திகளாகும்.

    ()

      

  12. செர்னோபில் அணு விபத்து ________ ஆண்டில் நடைபெற்றது.

    ()

       

  13. 5 x 1 = 5
  14. முதல்நிலை மாசுபடுத்திகள்

  15. (1)

    தீவிரவாதம்

  16. அபாயகர கழிவுகள்

  17. (2)

    காலாவதியான மருந்துகள்

  18. நில அதிர்வு

  19. (3)

    சுனாமி

  20. வானிலையியல் வறட்சி

  21. (4)

    மழைப் பொழிவு குறைதல்

  22. மனிதனால் தூண்டப்பட்ட இடர்

  23. (5)

    சல்பர் ஆக்சைடுகள்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இடர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Hazards One Mark Questions with Answer )

Write your Comment