Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 1 = 10
  1. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  ________  மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    (a)

    ஐ. நா. சபை

    (b)

    உச்ச நீதிமன்றம்

    (c)

    சர்வதேச நீதிமன்றம்

    (d)

    இவைகளில் எதுவுமில்லை

  2. 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______  இல் கூடினர்.

    (a)

    பெய்ஜிங்

    (b)

    நியூயார்க்

    (c)

    டெல்லி

    (d)

    இவைகளில் எதுவுமில்லை

  3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

    (a)

    1990

    (b)

    1993

    (c)

    1978

    (d)

    1979

  4. ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை சர்வதேச ஆண்டாக _________ அறிவித்தது.

    (a)

    பெண் குழந்தைகள்

    (b)

    குழந்தைகள்

    (c)

    பெண்கள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

    (a)

    டிசம்பர் 9

    (b)

    டிசம்பர் 10

    (c)

    டிசம்பர் 11

    (d)

    டிசம்பர் 12

  6. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?

    (a)

    மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)

    (b)

    தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

    (c)

    மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)

    (d)

    சர்வதேசப் பெண்கள் ஆண்டு

  7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

    (a)

    ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

    (b)

    ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    (c)

    குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்

    (d)

    ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி

  8. உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?

    (a)

    20

    (b)

    30

    (c)

    40

    (d)

    50

  9. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?

    (a)

    5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை

    (b)

    5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

    (c)

    6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

    (d)

    5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

  10. தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

    (a)

    புது டெல்லி

    (b)

    மும்பை

    (c)

    அகமதாபாத்

    (d)

    கொல்கத்தா

  11. 3 x 2 = 6
  12. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடு

  13. அரசியல் உரிமைகள் மற்றும் சிலவற்றை குறிப்பிடுக.

  14. மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக.

  15. 3 x 3 = 9
  16. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வேறுபடுத்துக.

  17. மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.

  18. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள்  யாவை?

  19. 1 x 5 = 5
  20. உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு யாருக்கு பொருந்தும்? இது உங்களுக்கு ஏன் முக்கியமாக இருக்கிறது?

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Human Rights and UNO Model Question Paper )

Write your Comment