Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 26
    10 x 1 = 10
  1. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  ________  மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    (a)

    ஐ. நா. சபை

    (b)

    உச்ச நீதிமன்றம்

    (c)

    சர்வதேச நீதிமன்றம்

    (d)

    இவைகளில் எதுவுமில்லை

  2. 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______  இல் கூடினர்.

    (a)

    பெய்ஜிங்

    (b)

    நியூயார்க்

    (c)

    டெல்லி

    (d)

    இவைகளில் எதுவுமில்லை

  3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

    (a)

    1990

    (b)

    1993

    (c)

    1978

    (d)

    1979

  4. ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை சர்வதேச ஆண்டாக _________ அறிவித்தது.

    (a)

    பெண் குழந்தைகள்

    (b)

    குழந்தைகள்

    (c)

    பெண்கள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

    (a)

    டிசம்பர் 9

    (b)

    டிசம்பர் 10

    (c)

    டிசம்பர் 11

    (d)

    டிசம்பர் 12

  6. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?

    (a)

    மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)

    (b)

    தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

    (c)

    மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)

    (d)

    சர்வதேசப் பெண்கள் ஆண்டு

  7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

    (a)

    ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

    (b)

    ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    (c)

    குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்

    (d)

    ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி

  8. உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?

    (a)

    20

    (b)

    30

    (c)

    40

    (d)

    50

  9. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?

    (a)

    5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை

    (b)

    5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

    (c)

    6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

    (d)

    5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

  10. தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

    (a)

    புது டெல்லி

    (b)

    மும்பை

    (c)

    அகமதாபாத்

    (d)

    கொல்கத்தா

  11. 5 x 1 = 5
  12. ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ _______ உண்டு.

    ()

        

  13. மனித உரிமைகள் என்பது _______ உரிமைகள்.

    ()

       

  14. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு  _________ .

    ()

       

  15. இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு _________ ஐ தடைசெய்கிறது.

    ()

          

  16. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு _________ .

    ()

        

  17. 5 x 1 = 5
  18. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை.

    (a) True
    (b) False
  19. மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.

    (a) True
    (b) False
  20. 1993ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது.

    (a) True
    (b) False
  21. பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.

    (a) True
    (b) False
  22. மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.

    (a) True
    (b) False
  23. 6 x 1 = 6
  24. எலினார் ரூஸ்வெல்ட்

  25. (1)

    அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

  26. சைரஸ் சிலிண்டர்

  27. (2)

    மனித உரிமைகளுக்கான ஆணையம்

  28. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம்

  29. (3)

    1997

  30. குழந்தை உதவி மைய எண்

  31. (4)

    வாக்களிக்கும் உரிமை

  32. வாழ்வியல் உரிமைகள்

  33. (5)

    1098

  34. அரசியல் உரிமை

  35. (6)

    உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper )

Write your Comment