Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. மக்கள் ________  லிருந்து ________  க்கு நல்ல வேலை வாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.

    (a)

    கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

    (b)

    நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு

    (c)

    மலையிலிருந்து சமவெளிக்கு

    (d)

    சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு

  2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல்  _________  எனப்படுகிறது.

    (a)

    குடிபுகுபவர்

    (b)

    அகதி

    (c)

    குடியேறுபவர்

    (d)

    புகலிடம் தேடுபவர்

  3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது_______ 

    (a)

    கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

    (b)

    கிராமத்தில் இருந்து நகரத்திற்கு

    (c)

    நகரத்தில் இருந்து கிராமத்திற்கு

    (d)

    நகரத்தில் இருந்து நகரத்திற்கு

  4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______ ஐ சார்ந்தது.

    (a)

    மக்களியல்

    (b)

    சமூக மற்றும் கலாச்சாரம்

    (c)

    அரசியல்

    (d)

    பொருளாதாரம்

  5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______ 

    (a)

    உணவு தானிய உற்பத்தி

    (b)

    கால்நடை வளர்ப்பு

    (c)

    மீன் பிடித்தல்

    (d)

    வேட்டையாடுதல்

  6. 3 x 2 = 6
  7. ‘இடம் பெயர்தல்’ – வரையறு.

  8. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை ?

  9. சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.

  10. 3 x 3 = 9
  11. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  12. நகரமயமாக்கம் என்றால் என்ன?

  13. உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.

  14. 2 x 5 = 10
  15. இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.

  16. நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.

  17. 1 x 10 = 10
  18. உலக வரைபடத்தில் கீழக்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    1. டோக்கியோ  
    2. புது தில்லி
    3. மெக்சிகோ நகரம்
    4. ஷாங்காய்
    5. சா - பாலோ
    6. ஓசியானியா 
    7. இலத்தீன்அமெரிக்கா 
    8. பாரிஸ்
    9. இலண்டன்
    10. கெய்ரோ 

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation Model Question Paper )

Write your Comment