Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. மக்கள் ________  லிருந்து ________  க்கு நல்ல வேலை வாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.

    (a)

    கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

    (b)

    நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு

    (c)

    மலையிலிருந்து சமவெளிக்கு

    (d)

    சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு

  2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல்  _________  எனப்படுகிறது.

    (a)

    குடிபுகுபவர்

    (b)

    அகதி

    (c)

    குடியேறுபவர்

    (d)

    புகலிடம் தேடுபவர்

  3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது_______ 

    (a)

    கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

    (b)

    கிராமத்தில் இருந்து நகரத்திற்கு

    (c)

    நகரத்தில் இருந்து கிராமத்திற்கு

    (d)

    நகரத்தில் இருந்து நகரத்திற்கு

  4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______ ஐ சார்ந்தது.

    (a)

    மக்களியல்

    (b)

    சமூக மற்றும் கலாச்சாரம்

    (c)

    அரசியல்

    (d)

    பொருளாதாரம்

  5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______ 

    (a)

    உணவு தானிய உற்பத்தி

    (b)

    கால்நடை வளர்ப்பு

    (c)

    மீன் பிடித்தல்

    (d)

    வேட்டையாடுதல்

  6. 5 x 1 = 5
  7. நகரமயமாதல் _________  எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

    ()

      

  8. ______ என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.

    ()

       

  9. இந்தியாவின் _______  மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது

    ()

      

  10. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ______ இடம்பெயர்வு எனப்படும்.

    ()

       

  11. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி _________  வளர்ச்சியால் அதிகரிக்கிறது.

    ()

        

  12. 5 x 1 = 5
  13. குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  14. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.

    (a) True
    (b) False
  15. நகரமயமாக்கம் குறுகியக்கால வரலாறுடையது.

    (a) True
    (b) False
  16. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.

    (a) True
    (b) False
  17. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. குடியேற்றம்

  20. (1)

    சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு

  21. குடியிறக்கம்

  22. (2)

    வேலை வாய்ப்பின்மை 

  23. இழுக்காரணி

  24. (3)

    வெளியேறுதல்

  25. உந்து காரணி

  26. (4)

    வேலை வாய்ப்பு 

  27. திருமணம்

  28. (5)

    குடிபுகுபவர்

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation One Mark Questions with Answer )

Write your Comment