Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    10 x 1 = 10
  1. சிவப்பு விளக்கு ஒளிரும் போது

    (a)

    பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்

    (b)

    நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்

    (c)

    உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்

    (d)

    செல்லிடப்பேசியில் உரையாடலாம்

  2. பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்

    (a)

    எங்குவேண்டுமானாலும்

    (b)

    சமிக்ஞைகளுக்கு அருகில்

    (c)

    வரிகோட்டு பாதையில்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்

    (a)

    டிசம்பர்

    (b)

    ஜனவரி

    (c)

    மார்ச்

    (d)

    மே

  4. அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்

    (a)

    108

    (b)

    100

    (c)

    106

    (d)

    101

  5. சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?

    (a)

    அதிவேகம்

    (b)

    குடிபோதையில் ஓட்டுதல்

    (c)

    ஓட்டுநர்கள் கவனச்சிதறல்

    (d)

    இவை அனைத்தும்

  6. போக்குவரத்து குறியீடுகளின் முதல் வகை

    (a)

    கட்டாய குறியீடுகள்

    (b)

    எச்சரிக்கை குறியீடுகள்

    (c)

    தகவல் குறியீடுகள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  7. சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு

    (a)

    2014

    (b)

    2015

    (c)

    2016

    (d)

    2017

  8. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.

    (a)

    எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)

    (b)

    வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)

    (c)

    பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  9. வளைவில் முந்துவது

    (a)

    அனுமதிக்கப்படுகிறது

    (b)

    அனுமதியில்லை

    (c)

    கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது

    (d)

    நமது விருப்பம்

  10. அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது

    (a)

    முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

    (b)

    முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.

    (c)

    நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.

    (d)

    அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.

  11. 3 x 2 = 6
  12. சாலை பாதுகாப்பு குறித்த பிரேசிலியா அறிவிப்பைப் பற்றிக் குறிப்பு எழுதுக.

  13. சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?

  14. ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக?

  15. 3 x 3 = 9
  16. சாலை விபத்துகளுக்கான காரணங்களை விவரி.

  17. சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.

  18. சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

  19. 2 x 5 = 10
  20. இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன என்ன?

  21. ஓட்டுனர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சில வழிகளை பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Road Safety Rules and Regulations Model Question Paper )

Write your Comment