Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  2. கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?

  3. பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.

  4. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  5. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை ?

  6. சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.

  7. இடரின் முக்கிய வகைகள் யாவை?

  8. அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக

  9. சமயச்சார்பின்மையை பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.

  10. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

  11. சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?

  12. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.

  13. கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.

  14. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடு

  15. சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Social Science Term 2 Two Marks Question Paper )

Write your Comment