Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    7 x 1 = 7
  1. சமயச்சார்பின்மை என்பது

    (a)

    அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது

    (b)

    அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறது

    (c)

    எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  2. இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.

    (a)

    பல்வேறு சமயநம்பிக்கை 

    (b)

    பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை

    (c)

    (அ) மற்றும் (ஆ) இரண்டும்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  3. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

    (a)

    1951

    (b)

    1976

    (c)

    1974

  4. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

    (a)

    அடிப்படை உரிமைகள்

    (b)

    அடிப்படை கடமைகள்

    (c)

    அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

    (d)

    அரசியலமைப்பின் முகவுரை

  5. சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது

    (a)

    நீதித்துறை 

    (b)

    பாராளுமன்றம் 

    (c)

    அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை 

    (d)

    அடிப்படை உரிமைகள்

  6. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?

    (a)

    சமய போதனைகள்

    (b)

    நீதி நெறிக்கல்வி

    (c)

    உடற்கல்வி

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  7. ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது

    (a)

    ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்

    (b)

    அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளை தடை செய்தால்

    (c)

    ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

    (d)

    எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்

  8. 6 x 2 = 12
  9. சமயச்சார்பின்மையை பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.

  10. சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?

  11. சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக

  12. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

  13. சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?

  14. சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக

  15. 2 x 3 = 6
  16. சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?

  17. இந்தியா போன்ற நாட்டிற்கு சமயச்சார்பின்மை அவசியம் – நிரூபிக்கவும்

  18. 1 x 5 = 5
  19. சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று
    கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடுமா?

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Understanding Secularism Model Question Paper )

Write your Comment