" /> -->

விகிதமுறு எண்கள் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
  3 x 1 = 3
 1. \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  (a)

  \(\frac { 34 }{ 99 } \)

  (b)

  \(\frac { -142 }{ 99 } \)

  (c)

  \(\frac { 142 }{ 99 } \)

  (d)

  \(\frac { -34 }{ 9 } \)

 2. பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  (a)

  \(\frac { -17 }{ 24 } \)

  (b)

  \(\frac { -13 }{ 16 } \)

  (c)

  \(\frac { 7 }{ -8 } \)

  (d)

  \(\frac { -31 }{ 32 } \)

 3. \(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =

  (a)

  \(\frac { 13 }{ 10 } \)

  (b)

  \(\frac { 2 }{ 3 } \)

  (c)

  \(\frac { 3 }{ 2 } \)

  (d)

  \(\frac { 5 }{ 8 } \)

 4. 3 x 1 = 3
 5. \(2\frac { 3 }{ 5 } \) இன் பெருக்கல் நேர்மா று ________ ஆகும்.

  ()

  \(\frac { 5 }{ 13 } \)

 6. \(-3\times \frac { 6 }{ -11 } =\frac { 6 }{ -11 } \times x\) எனில் x ஆனது ________ ஆகும்.

  ()

  -3

 7. \(\left( \frac { 3 }{ 5 } \times \frac { -4 }{ 9 } \right) +\left( x\times \frac { 15 }{ 17 } \right) =\frac { 3 }{ 5 } \times (y+z)\) ஆனது பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யும் எனில், x, y மற்றும் z ஆனது ______ , ______மற்றும் ___________ ஆகும்

  ()

  \(\frac { 3 }{ 5 } \)\(\frac { -4 }{ 9 } \) மற்றும் \(\frac { 15 }{ 17 } \)

 8. 4 x 1 = 4
 9. \(\frac { -7 }{ 8 } \times \frac { -23 }{ 27 } =\frac { -23 }{ 27 } \times \frac { -7 }{ 8 } \) ஆனது, விகிதமுறு எண்களின் அடைவுப் பண்பினை விளக்குகிறது.

  (a) True
  (b) False
 10. விகிதமுறு எண்களுக்கு, சேர்ப்புப் பண்பானது கழித்தலுக்கு உண்மையாகாது.

  (a) True
  (b) False
 11. \(\frac { -11 }{ -17 } \) இன் கூட்டல் நேர்மாறு \(\frac { 11 }{ 17 } \) ஆகும்.

  (a) True
  (b) False
 12. இரு குறை விகிதமுறு எண்களின் பெருக்கற்பலன் ஒரு மிகை விகிதமுறு எண்ணைத் தரும்.

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. பின்வரும் விகிதமுறு எண்களை ஓர் எண்கோட்டின் மீது குறிக்கவும்.
  \(\frac { 15 }{ -4 } \)

 15. \(\frac { -17 }{ 11 } \) இலிருந்து \(\frac { -8 }{ 44 } \) ஐக் கழிக்கவும்.

 16. பின்வரும் விகிதமுறு எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
  \(\frac { -5 }{ 12 } ,\frac { -11 }{ 8 } ,\frac { -15 }{ 24 } ,\frac { -7 }{ -9 } ,\frac { 12 }{ 36 } \)

 17. 3 x 3 = 9
 18. பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
  1.15

 19. திட்டவடிவில் எழுதுக
   \(\frac { 48 }{ -84 } \)

 20. திட்டவடிவில் எழுதுக
  \(\frac { -18 }{ -42 } \)

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் Chapter 1 விகிதமுறு எண்கள் Book Back Questions ( 8th Standard Chapter 1 Rational Numbers Book Back Questions )

Write your Comment