முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    12 x 1 = 12
  1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகீட்டு முறையாகும்.

    (a)

    CGS

    (b)

    MKS

    (c)

    FPS

    (d)

    SI

  2. கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

    (a)

    தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

    (b)

    தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

    (c)

    தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும்போ து பயனுள்ளதாக அமைகிறது

    (d)

    தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது

  3. பாகுநிலையின் அலகு

    (a)

    Nm-2

    (b)

    பாய்ஸ்

    (c)

    kgms-1

    (d)

    அலகு இல்லை

  4. ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

    (a)

    10 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    20 செ.மீ

    (d)

    15 செ.மீ

  5. உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?

    (a)

    கம்பியாக நீளும் பண்பு

    (b)

    தகடாக விரியும் பண்பு

    (c)

    கடத்துத்திறன்

    (d)

    கடத்துத்திறன்

  6. தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்

    (a)

    கனிமச் சேர்மங்கள்

    (b)

    கரிமச் சேர்மங்கள் 

    (c)

    தொகுப்பு சேர்மங்கள் 

    (d)

    செயற்கை சேர்மங்கள்

  7. பிரைன் என்பது ______ இன் அடர் கரைசல் ஆகும்.

    (a)

    சோடியம் சல்பேட்

    (b)

    சோடியம் குளோரைடு

    (c)

    கால்சியம் குளோரைடு

    (d)

    சோடியம் புரோமைடு

  8. ஈஸ்ட் செல்லில் _________ மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

    (a)

    துண்டாதல் 

    (b)

    ஸ்போர்கள்

    (c)

    மொட்டு விடுதல் 

    (d)

    பால் இனப்பெருக்கம்

  9. தூதுவளை யின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலோபேட்டம் ஆகும். இதில் சொ லானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது.

    (a)

    சிற்றினம்

    (b)

    பேரினம்

    (c)

    வகுப்பு

    (d)

    துறைகள்

  10. ________என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பா கங்களைப் பாதுகாக்கிறது.

    (a)

    ஸ்கிளிரா

    (b)

    கண்ஜங்டிவா

    (c)

    கார்னியா

    (d)

    ஐரிஸ்

  11. _________ மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன.

    (a)

    400

    (b)

    300

    (c)

    480

    (d)

    500

  12. பயன்பாட்டு மென்பொருளின் எடுத்துக்காட்டு_________ 

    (a)

    வரைதல் கருவிகள் 

    (b)

    வரைகலை அட்டை 

    (c)

    மந்திர சபை 

    (d)

    RAM

  13. 12 x 1 = 12
  14. திண்மக்கோணம் ______ என்ற அலகில் அளக்கப்படுகிறது.

    ()

      ஸ்ட்ரேடியன்

  15. கண்ணாடித் தகட்டின் மீது உருகிய _________ அல்லது _________ உலோகத்தினை மெல்லிய படலமாகப் பூசி, அதனை ஆடியாக தற்போது பயன்படுத்தி வருகிறோம்.

    ()

    அலுமினியம், வெள்ளி 

  16. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றனர்.

    ()

    உலோகப்போலிகள் 

  17. சர்க்கரையின் வேதிப் பெயர்  ________ 

    ()

    சுக்ரோஸ் 

  18. _________ கண்ணாடியில் சிராய்ப்பு ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் கடினமானது.

    ()

    ஆஸ்மியம்

  19. சுட்ட சுண்ணாம்பு நீருடன் தொடர்பு கொள்ளும்போது _________ உருவாகிறது.

    ()

    நீற்றுச் சுண்ணாம்பு

  20. _________ தடுப்பூசி வாய் மற்றும் கால்க் குளம்பு குணப்படுத்துகிறது.

    ()

    FMD தடுப்பூசி 

  21. ஒரு விதை யிலை தாவர விதைகள்  ________ வித்திலைகளை மட் டுமே கொ ண்டுள்ளன.

    ()

    ஒரு 

  22. இளைஞர்களிடத்தில் மாய தோற்றத்தை ஏற்படுத்தும் பூஞ்சை _________ 

    ()

    கிளாவிசெப்ஸ் பர்பூரியா

  23. _________ என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.

    ()

    சிதை மாற்றம்

  24. நுரையீரலை சுற்றியிருக்கும் உறை ________ 

    ()

    புளூரல் சவ்வு

  25. மென்பொருள் ________ மற்றும் ________ வகையாகப் பிரிக்கப்படுகிறது.

    ()

    இயக்க மென்பொருள், பயன்பாட்டு மென்பொருள்

  26. 7 x 1 = 7
  27. 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58

    (a) True
    (b) False
  28. கொடுக்கப்பட்ட பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் எனப்படும்.

    (a) True
    (b) False
  29. இயங்கும் பொருள் உராய்வினால் மட்டுமே ஓய்வு நிலைக்கு வரும்.

    (a) True
    (b) False
  30. பாலிபெட்டலே வில் இதழ்கள் தனித்தவை

    (a) True
    (b) False
  31. இரு விதை யிலை தாவரங்கள் ஒரு விதை யிலை த் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடை ந்த பண்புகளை கொ ண்டிருக்கிறது.

    (a) True
    (b) False
  32. கணினி ஒரு மின்னணு இயந்திரம்

    (a) True
    (b) False
  33. கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்

    (a) True
    (b) False
  34. 19 x 1 = 19
  35. நுட்பம்

  36. (1)

    கண்ணின் பாதுகாப்பு

  37. திண்மக்கோணம் 

  38. (2)

    தையல் ஊசி தயாரிக்க

  39. உருளும் உராய்வு

  40. (3)

    ஹெலிகோபாக்டர் பைலோரி 

  41. உராய்வை அதிகரித்தல்

  42. (4)

    தடுப்பூசி 

  43. அழுத்தம் 

  44. (5)

    தொடு பரப்பு அதிகரித்தல்

  45. பரவளைய ஆடி

  46. (6)

    ரேடியோ தொலை நோக்கிகள் 

  47. ஒளிவிலகல் எண்

  48. (7)

    குறைந்த உராய்வு

  49. எதிரொளிப்பு

  50. (8)

    Nm-2

  51. பெரிஸ்கோப் 

  52. (9)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கிய தன்மை

  53. இரும்பு

  54. (10)

    ஃபெர்ரம்

  55. சேர்மம்

  56. (11)

    நீர் மூழ்கி கப்பல் 

  57. இரும்பு 

  58. (12)

    c / v = μ

  59. லெட்நைட்ரேட் சிதைவடைதல்

  60. (13)

    பல்வேறு வகை அணுக்கள் 

  61. எட்வர்ட் ஜென்னர்

  62. (14)

    செயற்கை நுண்ணறிவு

  63. ஸ்பைரில்லா 

  64. (15)

    ஸ்டிரேடியன் 

  65. ஜிங்கோ பைலோபா 

  66. (16)

    உயிர்தொல்லுயிர் படிமம்

  67. ஸ்கிளிரா

  68. (17)

    வெப்பச் சிதைவு வினை

  69. முதல் தலைமுறை

  70. (18)

    ஒளி திரும்பும் நிகழ்வு

  71. ஐந்தாம்  தலைமுறை

  72. (19)

    வெற்றிடக் குழாய்கள்

*****************************************

Reviews & Comments about 8th Standard முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard First Term One Mark Model Question Paper )

Write your Comment