" /> -->

இயற்கணிதம் Book Back Questions

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. 7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  (a)

  14p12

  (b)

  28p7

  (c)

  9p

  (d)

  11p12

 2. -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

  (a)

  mn2,27

  (b)

  m2n,27

  (c)

  m2n2,-27

  (d)

  mn2,-27

 3. சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  (a)

  6x4y2

  (b)

  8x2y2

  (c)

  6x2y

  (d)

  -6x2y

 4. 2 x 1 = 2
 5. \(\cfrac { { 18m }^{ 4 }\left( \_ \right) }{ { 2m }^{ 3 }{ n }^{ 3 } } =\_ \_ \_ \_ \_ { mn }^{ 5 }\)

  ()

               

 6. \(\cfrac { { l }^{ 4 }{ m }^{ 5 }{ n }^{ (\_ ) } }{ 2lm^{ (\_ ) } } =\cfrac { { l }^{ 3 }{ m }^{ 2 }n }{ 2 } \)

  ()

                     

 7. 3 x 2 = 6
 8. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.6x,4

 9. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.−2m2, (−5m)3

 10. ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.2p2q3,-9pq2

 11. 3 x 3 = 9
 12. ஒரு சதுர வடிவத் தரை விரிப்பின் பக்க அளவு 3x2மீ எனில் அதனுடைய பரப்பளவைக் காண்க.

 13. 3x2y மற்றும் (2x3y3-5x2y+9xy) ஐப் பெருக்குக.

 14. விரிவாக்குக:(x+3)(x+5)(x+2)

 15. 2 x 5 = 10
 16. வேலு தன்னுடை ய பட ம் ஒட்டும் குறிப்பேட் டில் ஒரு பக்கத்திற்கு 4xy
  படங்களை ஒட்டினார் . அதே  போன்று 100x2y3 பட ங்களை ஒட்டுவத ற்கு எத்தனை பக்கங்கள் அவருக்குத் தேவை? (x மற்றும் y மிகை முழுக்கள் ஆகும்).

 17. (5y3−25y2+8y) ஐ 5y ஆல் வகுக்க

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் Book Back Questions ( 8th Standard Maths Chapter 3 Algebra Book Back Question )

Write your Comment