" /> -->

வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
  5 x 1 = 5
 1. இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  (a)

  குறுங்கோணங்களைப்

  (b)

  விரிகோணங்களைப்

  (c)

  செங்கோணங்களைப்

  (d)

  பொருத்தமானக் கோணங்களைப்

 2. முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்

  (a)

   ∠Q= ∠Y

  (b)

   ∠P= ∠X

  (c)

   ∠Q= ∠X

  (d)

   ∠P= ∠Z

 3. 15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  (a)

  90 மீ

  (b)

  91 மீ

  (c)

  92 மீ

  (d)

  93 மீ

 4. ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  (a)

  50°

  (b)

  60°

  (c)

  70°

  (d)

  80°

 5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

  (a)

  AB = BD

  (b)

  BD < CD

  (c)

  AC = CD

  (d)

  BC = CD

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் Chapter 4 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 8th Standard Maths Chapter 4 Geometry One Mark Question with Answer )

Write your Comment