3rd Term SA Model Test 2019

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. ஒரு கூடையிலுள்ள 25 பழங்களில் 5 ஆரஞ்சுப் பழங்கள் எனில் ஆரஞ்சுப் பழங்களின் சதவீதம் ..........

    (a)

    5%

    (b)

    25%

    (c)

    10%

    (d)

    20%

  2. ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையில் 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை ..........

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    150

  3. சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.34,000.இந்த ஆண்டு இதன் விலை 25% கூடுதலாகின்றது. அக்கூடுதல் தொகை ..........

    (a)

    Rs.6,500

    (b)

    Rs.8,500

    (c)

    Rs.8,000

    (d)

    Rs.7,000

  4. தள்ளுபடி என்பது .......... யின் மீது கணக்கிடப்படுவதாகும்.

    (a)

    குறித்த விலை

    (b)

    அடக்க விலை

    (c)

    விற்பனை விலை

    (d)

    வட்டி

  5. ஒரு பொருளின் குறித்த விலை ரூ 140. விற்பனை விலை ரூ 105 எனில் தள்ளுபடி ------------

    (a)

    ரூ 245

    (b)

    ரூ 25

    (c)

    ரூ 30

    (d)

    ரூ 35

  6. ஒரு பொருளின் மதிப்புடன் சேர்க்கும் வரி ------------

    (a)

    விற்பனை வரி 

    (b)

    மதிப்புக்கூட்டு வரி 

    (c)

    கலால் வரி 

    (d)

    பணி வரி 

  7. ஒரு பொருளின்  விற்ற விலை ரூ. 240, தள்ளுபடி ரூ. 28 எனில், குறித்த விலை --------------

    (a)

    ரூ. 212

    (b)

    ரூ. 268

    (c)

    ரூ. 228

    (d)

    ரூ. 258

  8. முக்கோணத்தின் மையக் கோடுகள் சந்திக்கும் புள்ளி_____________

    (a)

    உள் வட்ட மையம் 

    (b)

    வட்ட மையம்

    (c)

    செங்கோட்டு மையம் 

    (d)

    நடுக்கோட்டு மையம்

  9. முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி___________

    (a)

    உள் வட்ட மையம்

    (b)

    வட்டம் மையம்

    (c)

    செங்கோட்டு மையம்

    (d)

    நடுக்கோட்டு மையம்

  10. வட்டத்தின் மிகப் பெரிய நாண்_________________

    (a)

    ஆரம் 

    (b)

    வெட்டுக் கோடு

    (c)

    விட்டம் 

    (d)

    தொடுகோடு

  11. 10 x 2 = 20
  12. 25 மாணவர்களில் 72ரூ பேர் கணிதப்பாடத்தில் திறமையானவர்கள். கணிதப் பாடத்தில் திறமையற்றோர் எத்தனை பேர்?

  13. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு FHhOE நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

     

  14. ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். B அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பார். A, B இருவரும் சேர்ந்து அவ்வேலையை 3 நாட்கள் செய்தனர். பின் A சென்று விட்டார். மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார்?

  15. பிரியா  ரூ 2730க்கு ஒரு சூட்கேஸ் வாங்கினார். இதன் மீது மதிப்பு கூட்டு வரி 5% ஆகும். மதிப்பு கூட்டு வரியைச் சேர்க்கும் முன்னர்  அப்பெட்டியின் விலை என்ன? மதிப்பு கூட்டு வரி எவ்வளவு எனவும் காண்க.

  16. ஹமீது ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ரூ.15,200 க்கு வாங்குகின்றார்.இதனை 20% நட்டத்திற்கு விற்றார் எனில், அத்தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனை விலை என்ன?

  17. தருண் என்பவர் இரண்டு லட்ச ரூபாயை 5 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியில் நிரந்தர  வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அவ்வங்கி ஆண்டொன்றுக்கு 8Ð தனி வட்டி தருகின்றது எனில் 5 ஆண்டுகள் முடிவில் அவருக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை
    எவ்வளவு?

  18. சதுரத்தின் சுற்றளவு 40 செ.மீ எனில் அதன் மூலை விட்டங்களின் நீளங்களின் கூடுதல் என்ன?

  19. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகத்தைப் பயன்படுத்தாமல், நிகழ்வுப் பலகோணம் வரைக.

    பிரிவு
    இடைவெளி
    10-20 20-30 30-40 40-50 50-60 60-70 70-80 80-90
    நிகழ்வெண் 4 6 8 10 12 14 7 5
  20. 9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகியவற்றின் சராசரி 8 எனில் X இன் மதிப்பு காண்க.

  21. 22, 25, 21, 22, 29, 25, 34, 37, 30, 22, 29, 25 ஆகியவற்றின் முகடு காண்க.

  22. 10x 3 =30
  23. 80 தானியங்கி இயந்திரங்கள் ஒரே மாதிரியான 4800 கைப்பேசிகளை 6 மணியில் தயாரிக்கின்றன. ஒரு தானியங்கி இயந்திரம், ஒரு மணி நேரத்தில் எத்தனை கைப்பேசிகளை தயாரிக்கும்? 25 தானியங்கி இயந்திரங்கள் 5 மணி நேரத்தில் எத்தனை கைப்பேசிகளை தயாரிக்கும்?

  24. மரியா ரூ 80,000 ஐ ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்தார். இதற்கு 5% ஆண்டுக்கு ஒருமுறை வட்டி சேர்க்கும் முறையில் கூட்டு வட்டி கிடைக்கும் எனில் (i) இரண்டாம் ஆண்டு முடிவில் அவர் பெயரில் எவ்வளவு இருக்கும் (ii) மூன்றாம் ஆண்டு வட்டி என்ன?

  25. விக்கி ஒரு ஸ்கூட்டரை வாங்க ஒரு வங்கியில் ரூ 26,400 ஐக் கடனாகப் பெற்றார். ஆண்டு வட்டி 15% வீதம், ஆண்டொன்றுக்கு வட்டியைச் சேர்த்தால் 2 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆன பின் தன் flid அடைக்க அவர் எவ்வளவு செலுத்த வேண்டும்?

  26. ஒரு ஆய்வகத்தில், ஓர் ஆராய்ச்சியில் ஒரு வகை பாக்டீரியாக்களின் எண்ணிக்கை ஒரு மணிக்கு 2.5% வீதம் அதிகரிக்கின்றது. தொடக்கத்தில் 5,06,000 பாக்டீரியாக்கள் இருந்தால், 2 மணி நேரத்திற்கு பிறகு அதன் எண்ணிக்கை என்ன?

  27. அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி சேர்க்கும் முறையில் 11/2 ஆண்டுகளில்  2000 ஆனது ரூ 2315.25 ஆகிறது எனில் ஆண்டு கூட்டு வட்டி வீதம் காண்க.

  28. கீழே கொடுக்கப்பட்ட பக்க அளவுகள் செங்கோண முக்கோணத்தை அமைக்குமா? AB = 25 செ.மீ., BC = 24 செ.மீ., AC = 7செ.மீ.

  29. வரையறு: வட்டப் பகுதி, வட்டக் கோணப் பகுதி

  30. கீழ்க்கண்ட விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகத்தைப் பயன்படுத்தி நிகழ்வுப் பலகோணம் அமைக்க.

    வயது (ஆண்டுகளில்) 0-10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70
    ஆட்களின் எண்ணிக்கை 6 11 25 35 18 12 6
  31. யுகேந்திரனின் தேர்ச்சி முன்னேற்றத் தகவல் அட்டையில் மதிப்பெண்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

    பாடம் தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல்
    மதிப்பெண்கள் 72 60 84 70 74

    மேற்கண்ட விவரங்களை விளக்க ஒரு வட்ட விளக்கப்படம் வரையவும்.

  32. ஒரு பள்ளிக்கு மாணவர்கள் வருகை தரும் போக்குவரத்து முறை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன

    போக்குவரத்து
    முறை
    பேருந்து மிதிவண்டி நடந்து
    வருதல்
    ஸ்கூட்டர்
    கார்
    மாணவர்கள் சதவீதம் 40 30 15 10 5

    இதை ஒரு வட்ட விளக்கப்படத்தின் உதவியுடன் குறிக்கவும் 

  33. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் உள்ளனர். இவர்களுள் 5 மாணவர்கள் தலா 76 மதிப்பெண்களும், 7 மாணவர்கள் தலா 77 மதிப்பெண்களும், 8 மாணவர்கள் தலா 78 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். வகுப்புச் சராசரி மதிப்பெண் காண்க

  34. 60 நோயாளிகளின் இதயங்களின் X-கதிர்ப் படங்களை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு. இவற்றின் இடைநிலை காண்க.

    இதயத்தின் விட்டம் (மி.மீ.) 130 131 132 133 134 135
    நோயாளிகளின் எண்ணிக்கை 7 5 4 3 13 8
  35. ஓர் ஆய்வில் பின்வரும் அளவுகளுள்ள சட்டைகளுக்கு அதிகத் தேவை இருப்பதாகத் தெரிய வருகின்றது. இவற்றின் முகடு காண்க

    அளவு 38 39 40 41 42 43 44
    நபர்களின் எண்ணிக்கை
    (அணிந்து கொண்டிருப்போர்)
    27 40 51 16 14 8 6
  36. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க. 4 செ.மீ. மற்றும் 6 செ.மீ.

  37. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க.
    5.3 செ.மீ. மற்றும் 7 செ.மீ.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 மாதிரி தேர்வு ( 8th Standard Maths Term 3 Model Test )

Write your Comment