Term 3 Complete Study Material

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75
    10 x 1 = 10
  1. ஒரு கூடையிலுள்ள 25 பழங்களில் 5 ஆரஞ்சுப் பழங்கள் எனில் ஆரஞ்சுப் பழங்களின் சதவீதம் ..........

    (a)

    5%

    (b)

    25%

    (c)

    10%

    (d)

    20%

  2. \({2\over 25}=...........\)%

    (a)

    25

    (b)

    4

    (c)

    8

    (d)

    15

  3. மாத வருமானம் ` 20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ` 3,000 ஐ சமிப்பு செய்கின்றார் எனில், அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் .........

    (a)

    15%

    (b)

    5%

    (c)

    10%

    (d)

    20%

  4. தள்ளுபடி என்பது .......... யின் மீது கணக்கிடப்படுவதாகும்.

    (a)

    குறித்த விலை

    (b)

    அடக்க விலை

    (c)

    விற்பனை விலை

    (d)

    வட்டி

  5. ஒரு பொருளின் குறித்த விலை ரூ 140. விற்பனை விலை ரூ 105 எனில் தள்ளுபடி ------------

    (a)

    ரூ 245

    (b)

    ரூ 25

    (c)

    ரூ 30

    (d)

    ரூ 35

  6. ----------- = குறித்த விலை - தள்ளுபடி

    (a)

    அடக்க விலை

    (b)

    விற்பனை விலை

    (c)

    பட்டியல் விலை 

    (d)

    சந்தை விலை 

  7. ஒரு பொருளின்  விற்ற விலை ரூ. 240, தள்ளுபடி ரூ. 28 எனில், குறித்த விலை --------------

    (a)

    ரூ. 212

    (b)

    ரூ. 268

    (c)

    ரூ. 228

    (d)

    ரூ. 258

  8. முக்கோணத்தின் மையக் கோடுகள் சந்திக்கும் புள்ளி_____________

    (a)

    உள் வட்ட மையம் 

    (b)

    வட்ட மையம்

    (c)

    செங்கோட்டு மையம் 

    (d)

    நடுக்கோட்டு மையம்

  9. முக்கோணத்தின் குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி________________

    (a)

    உள் வட்ட மையம்

    (b)

    வட்டம் மையம்

    (c)

    செங்கோட்டு மையம்

    (d)

    நடுக்கோட்டு மையம்

  10. முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி___________

    (a)

    உள் வட்ட மையம்

    (b)

    வட்டம் மையம்

    (c)

    செங்கோட்டு மையம்

    (d)

    நடுக்கோட்டு மையம்

  11. 10 x 2 = 20
  12. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு FHhOE நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

     

  13. ஒரு வேலையை A,B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும்
    அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார்.B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

  14. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும்,B என்பவர் அதே  வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும்  சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  15. வினோத் ரூ 12,000க்கு இசைக்கருவிகளை வாங்கினார். விற்பனை வரி விகிதம் 8% எனில், அவர் செலுத்த வேண்டிய விற்பனை வரி, மொத்த தொகை ஆகியவற்றைக் காண்க.

  16. விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதனக் கருவியின் மொத்த விலை ` ரூ 14,500. குளிர்சாதனக் கருவியின் விலை ரூ 13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காணவும்.

  17. ஹமீது ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ரூ.15,200 க்கு வாங்குகின்றார்.இதனை 20% நட்டத்திற்கு விற்றார் எனில், அத்தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனை விலை என்ன?

  18. சதுரத்தின் சுற்றளவு 40 செ.மீ எனில் அதன் மூலை விட்டங்களின் நீளங்களின் கூடுதல் என்ன?

  19. பின்வரும் அட்டவணையில் ஒரு குடும்பத்தில் மாத வரவு, செலவு விவரங்கள் தரப்பட்டுள்ளன.

    விவரங்கள் உணவு வீட்டு வாடகை உடை கல்வி சேமிப்பு  இதர
    செலவுகள்
    செலவுகள் (ரூபாயில்  ) 4800          

    கோண அளவைப் பயன்படுத்தி மேற்கண்ட விவரங்களுக்கு ஒரு வட்ட விளக்கப்படம் வரைக.

  20. 22, 25, 21, 22, 29, 25, 34, 37, 30, 22, 29, 25 ஆகியவற்றின் முகடு காண்க.

  21. பின்வரும் நிகழ்வெண் பட்டியலுக்கு முகடு காண்க

    கூலி 250 300 350 400 450 500
    தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 15 16 12 11 13
  22. 15 x 3 = 45
  23. 12 தச்சர்கள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து சில மர  வேலைகளை 18 நாட்களில் செய்து முடிக்கின்றனர். இதே வேலையை 15 தச்சர்கள் நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

  24. பின்வரும் கணக்குகளில் 5Ð இலாபம் எனில் பொருட்களின் விற்பனை விலையைக் காண்க.
    (i) மிதிவண்டிரூ.700 உடன் மேற்படிச்செலவு ரூ.50.
    (ii) ஒரு கணினி மேசை ரூ.1150க்கு வாங்கி, எடுத்து வர வண்டிச் செலவு ரூ.50.
    (iii) ஒரு மேசை மீது அமையும் மாவு அரைக்கும் இயந்திரத்தை ரூ.2,560க்கு வாங்கி அதன் பழுது நீக்கும் செலவு ரூ.140

  25. வியாபாரி ஒருவர் ரூ.1320க்கு ஒரு மேசையை 10% இலாபத்தில் விற்றார் எனில் அதன் அடக்க விலையைக் காணவும்

  26. ஒருவர் மோட்டார் சைக்கிளை ரூ.50,000க்கு வாங்கினார். இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 8% வீதம் குறைகின்றது, ஓராண்டிற்குப் பின் இதன் மதிப்பு எவ்வளவாக
    இருக்கும்?

  27. ஒரு எண்ணெய் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ.14,580. இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10Ð ஆகக் குறைந்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதன் மதிப்பு எவ்வளவாக இருந்திருக்கும்?

  28. செங்கோண முக்கோணம் PQR இல், PQ = 10 செ.மீ. மற்றும் PR = 24 செ.மீ. எனில் QR இன் நீளம் காண்க? (\(\angle\)P = 90°)

  29. வரையறு: தொடுகோடு மற்றும் வெட்டுக்கோடு

  30. கீழ்க்கண்ட விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகத்தைப் பயன்படுத்தி நிகழ்வுப் பலகோணம் அமைக்க.

    வயது (ஆண்டுகளில்) 0-10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70
    ஆட்களின் எண்ணிக்கை 6 11 25 35 18 12 6
  31. கீழ்க்கண்ட விவரங்களுக்கு நிகழ்வுச் செவ்வகத்தைப் பயன்படுத்தாமல் நிகழ்வுப் பலகோணம் அமைக்கவும்.

    வயது (ஆண்டுகளில்) 0-10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70
    ஆட்களின் எண்ணிக்கை 6 11 25 35 18 12 6
  32. ஓர் உலோகக் கலவையில் பின்வரும் உலோகங்கள் கலந்துள்ளன. இதை ஒரு வட்ட விளக்கப் படத்தில் அளிக்கவும்

    உலோகங்கள் தங்கம் ஈயம் வெள்ளி தாமிரம் துத்தநாகம்
    எடை (கிராமில்) 60 100 80 150 60
  33. 40 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் பல்வேறு வயதுகளை உடைய மாணவர்களின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சராசரி வயதைக் காணவும்.

    வயது (ஆண்டுகளில்) 13 14 15 16 17 18
    மாணவர்களின் எண்ணிக்கை 3 8 9 11 6 3
  34. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு எடையிட்ட கூட்டுச் சராசரி காண்க.

    பொருட்கள் பொருட்களின்
    எண்ணிக்கை
    பொருள் ஒன்றின்
    விலை
    முகப்பூச்சு மாவு 2 45.00
    சோப்பு 4 12.00
    எழுதுபொருள் 5 15.00
    கணிதக் கருவிப் பெட்டிகள் 4 25.50
  35. பின்வரும் மதிப்புகளுக்கு இடைநிலை காண்க.
    45, 49, 46, 44, 38, 37, 55, 51.

  36. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க. 5 செ.மீ. மற்றும் 6.5 செ.மீ.

  37. கொடுக்கப்பட்டுள்ள ஆர அளவுகளையுடைய பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட வலயத்தின் அகலத்தைக் கண்டுபிடிக்க.
    5.3 செ.மீ. மற்றும் 7 செ.மீ.

*****************************************

Reviews & Comments about 8 ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 3 Model Question Paper )

Write your Comment