" /> -->

முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. படம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

 2. தியாகு, தனது வீட்டின் நுழை வாயிலில் செவ்வகத்தின் மீது அரை வட்டம் அமைந்தாற் போன்று கதவினை அமைத்துள்ளார். கதவின் மொத்த உயரம் மற்றும் அகலம் முறையே 9 அடி மற்றும் 3.5 அடி எனில், அக்கதவின் பரப்பளவைக் காண்க.\(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

 3. படம் 2.31 இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்ட கால் மிதியடியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)

 4. படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.

 5. (5y3−25y2+8y) ஐ 5y ஆல் வகுக்க

 6. காரணிப்படுத்துக x2+8x+196

 7. காரணிப்படுத்துக x3+125

 8. DE = 6 செ.மீ, EA = 5 செ.மீ, AR = 5.5 செ.மீ, RD = 5.2 செ.மீ. மற்றும் DA = 10 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட DEAR என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

 9. MA = 4 செ.மீ, AT = 3.6 செ.மீ, TH = 4.5 செ.மீ, MH = 5 செ.மீ மற்றும் ∠A=85o ஆகிய அளவுகளைக் கொண்ட MATH என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க

 10. பட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Five Marks Model Question Paper )

Write your Comment