முதல் பருவம் மாதிரி வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  (a)

  \(\frac { -17 }{ 24 } \)

  (b)

  \(\frac { -13 }{ 16 } \)

  (c)

  \(\frac { 7 }{ -8 } \)

  (d)

  \(\frac { -31 }{ 32 } \)

 2. 0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  (a)

  0

  (b)

  1

  (c)

  -1

  (d)

  கிடையாது

 3. 7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  (a)

  14p12

  (b)

  28p7

  (c)

  9p

  (d)

  11p12

 4. ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  (a)

  50°

  (b)

  60°

  (c)

  70°

  (d)

  80°

 5. மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  (a)

  6

  (b)

  8

  (c)

  3

  (d)

  2

 6. 5 x 1 = 5
 7. \(\frac { -5 }{ 12 } +\frac { 7 }{ 15 } \) இன் மதிப்பு________ ஆகும்.

  ()

  \(\frac { 1 }{ 20 } \)

 8. ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.

  ()

  விட்டம்

 9. ஒரு கனச்சதுரத்திற்கு _________ முகங்கள் உள்ளன.

  ()

  ஆறு

 10. ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  கனச்சதுரம்

 11. \(\cfrac { { 18m }^{ 4 }\left( \_ \right) }{ { 2m }^{ 3 }{ n }^{ 3 } } =\_ \_ \_ \_ \_ { mn }^{ 5 }\)

  ()

               

 12. 4 x 1 = 4
 13. மிகச் சிறிய விகிதமுறு எண் 0 ஆகும்.

  (a) True
  (b) False
 14. 0 மற்றும் –1 ஆகியவை அவற்றையேக் கூட்டல் நேர்மாறுகளாகக் கொண்ட விகிதமுறு
  எண்கள் ஆகும்.

  (a) True
  (b) False
 15. \(\frac { -11 }{ -17 } \) இன் கூட்டல் நேர்மாறு \(\frac { 11 }{ 17 } \) ஆகும்.

  (a) True
  (b) False
 16. 8x3y÷4x2=2xy

  (a) True
  (b) False
 17. 5 x 1 = 5
 18. \(\frac { -4 }{ 9 } \times \frac { 9 }{ -4 } =\frac { 9 }{ -4 } \times \frac { -4 }{ 9 } =1\)

 19. (1)

  கனச்செவ்வகம்

 20. \(\frac { 22 }{ 7 } \)

 21. (2)

  விகிதமுறு எண்கள்

 22. வட்டத்தின் பரப்பளவு

 23. (3)

  பெருக்கல் நேர்மாறு பண்பு

 24. (4)

  πr2

 25. (5)

  முக்கோணப் பட்டகம்

  8 x 2 = 16
 26. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
  0.25 மற்றும் 0.35

 27. மதிப்பு காண்க: \(\frac { -7 }{ 27 } \times \frac { 24 }{ -35 } \)

 28. \(\frac { 1 }{ 4 } \) பங்கு கேழ்வரகு அடையின் எடை 120 கிராம் எனில், அதன் \(\frac { 2 }{ 3 } \)பங்கின் எடை என்ன?

 29. தாமு தனது வீட்டின் தரைப்பகுதியில் 30 செ.மீ பக்க அளவுள்ள சதுரவடிவ ஓட்டினைப் பதித்துள்ளார். அந்த ஓடானது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில், அதிலுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)

 30. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்டு வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க. \(\\ \\ \\ \left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

 31. உறுப்புகளின் பெருக்கற் பலனைக் காண்க.
  −2mn,(2m)2 , −3mn

 32. விரிவாக்குக.(2x−4y)3

 33. கொடுக்கப்பட்ட படத்தில், UB || AT மற்றும் CU☰CB எனில், ΔCUB ~ ΔCAT மற்றும் ΔCAT ஆனது ஓர் இருசமபக்க முக்கோணம் என நிரூபி.

 34. 5 x 3 = 15
 35. கூட்டுக :\(\frac { -5 }{ 9 } ,\frac { -4 }{ 3 } ,\frac { 7 }{ 12 } \)

 36. 7 செ .மீ விட்டமுள்ள நான்கு பதக்கங்களைப் படம் 2.22 இல் உள்ளவாறு வைக்கும் பொழுது, இடையில் அடைபடும் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவைக் காண்க.

 37. (2x+5y) மற்றும் (3x-4y) ஐப் பெருக்குக.

 38. (ப-ப-ப மற்றும் ப-கோ-ப சர்வசமப் பண்புகளை விளக்குகிறது)
  படம இல் ∠E=∠S மற்றும் ES இன் மையப்புள்ளி G எனில், ΔGET ≡ Δ GST.

 39. ஒரு பகடையை  ஒரு முறை உருட்டும் போது  எத்தனை விதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன?

 40. 2 x 5 = 10
 41. படம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

 42. DE = 6 செ.மீ, EA = 5 செ.மீ, AR = 5.5 செ.மீ, RD = 5.2 செ.மீ. மற்றும் DA = 10 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட DEAR என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Model Question Paper )

Write your Comment